யாத்ரா 2003.07-12 (12)
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:56, 4 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
யாத்ரா 2003.07-12 (12) | |
---|---|
நூலக எண் | 1852 |
வெளியீடு | ஜூலை - டிசம்பர் 2003 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | அஸ்ரஃப் சிகாப்தீன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 72 |
வாசிக்க
- யாத்ரா 2003.07-12 (12) (6.73 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- அல் ஹாஜ். ஏ. எச். எம். அஸ்வர் (பா.உ)
- கவிதைகள்
- ஏழைகளே இல்லாமல் இலங்கை சிறப்பதுவாய் - முல்லா
- கதவுகள் பூட்டுகள் சாவிகள் - மா. காளிதாஸ்
- கறுப்பு வெள்ளையில் ஒரு கலர் கனவு... - என். ஏ. தீரன்
- பாதங்களில் இடறும் முற்ற வெளி - பஹிமா ஜஹான்
- மனித வெடி - நெப்போலியன்
- மெளனத்தின் குரல்... - ரோஷான் ஏ. ஜிப்ரி
- உன் வருகை - வெளிமடை ரமீக்
- வாழ்வை உணர்தல் - பிரேமானி சபாரத்தினம்
- ஒரு பெண்ணின் முதலாவதும் இறுதியானதுமான கவிதை - தனிக்கா அத்துக்கோறள (சிங்களம்), இப்னு அஸாத் (தமிழில்)
- நும்றூதைக் கண்டேன்... - எஸ். நளீம்
- விற்பனைக்காய் ஓர் உடல் - கோம். ஸைதா (ஆங்கிலம்), எம்கேம். ஷகீப் (தமிழில்)
- ஒலிகள் - ஏ. ஜி. எம். ஸதக்கா
- உனதின் நான் - முல்லை முஸ்ரிஃபா
- உட்சுவர் - இரா. தனிக்கோடி
- விரால் மீன்கள் - மருதூர்க் கனி
- தலித்திய கனவுகள் - அஜ்வத் சிஹாப்தீன்
- பிள்ளையார் விட்ட பிழை - நீலாவணன்
- ஜனாதிபதிக்கு ஒரு மடல்... - ஃபீனிக்ஸ் (ஆங்கிலம்), சி. சிவசேகரம் (தமிழில்)
- ஊசி கொண்டலையும் நுளம்பு - பாலைநகர் ஏ. எச். எம். ஜிப்ரி
- தராசு - கிண்ணியா ஏ. எம். எம்.அலி
- கவிதைகள் தீர்க்கதரிசிகள் அரசியல் - ரெய்ச்சல் ச்ல்வின் (ஆங்கிலம்), ஸஹீன் (தமிழில்)
- "என்னை இனிமேல் எதிர்பார்த்திருக்காதே.."
- ஆறுமுகம்
- காக்கி உடையில் ஒரு கவிஞன்
- பஸ்தூன்களின் போர்க் காலப் பாடல்கள் - எம். நெளஷாத் மொஹிடீன்
- வெளிச்சம் விழும் இடம்
- இப்னு அஸூமத்
- அஷ்ரஃப் சிஹாப்தீன்
- துரத்தப்பட்ட கவிஞன்
- "பிராந்தியத்தில் ஓர் அமைதி மிக்க சூழலையே கனவு கண்டேன். அதற்காகவே எழுதி வந்தேன்". - அஃப்தாப் ஹுஸைன்
- சிறைப்பட்ட கவிதைகள் - பிரசன்ன அதிகாரி (சிங்களம்), இப்னு அஸீமத் (தமிழில்)
- முல்லை முஸ்ரிபாவின் இருத்தலுக்கான அழைப்பு - சிதம்பரம்பிள்ளை சிவகுமார்
- ஆகா ஷஹித் அலி - பண்ணாமத்துக் கவிராயர்
- காற்றுச் சுமந்து வரும் கனவுகள்