யாத்ரா 2003.07-12 (12)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாத்ரா 2003.07-12 (12)
1852.JPG
நூலக எண் 1852
வெளியீடு 2003.07-12
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் அஸ்ரஃப் சிகாப்தீன்
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • அல் ஹாஜ். ஏ. எச். எம். அஸ்வர் (பா.உ)
  • கவிதைகள்
    • ஏழைகளே இல்லாமல் இலங்கை சிறப்பதுவாய் - முல்லா
    • கதவுகள் பூட்டுகள் சாவிகள் - மா. காளிதாஸ்
    • கறுப்பு வெள்ளையில் ஒரு கலர் கனவு... - என். ஏ. தீரன்
    • பாதங்களில் இடறும் முற்ற வெளி - பஹிமா ஜஹான்
    • மனித வெடி - நெப்போலியன்
    • மெளனத்தின் குரல்... - ரோஷான் ஏ. ஜிப்ரி
    • உன் வருகை - வெளிமடை ரமீக்
    • வாழ்வை உணர்தல் - பிரேமானி சபாரத்தினம்
    • ஒரு பெண்ணின் முதலாவதும் இறுதியானதுமான கவிதை - தனிக்கா அத்துக்கோறள (சிங்களம்), இப்னு அஸாத் (தமிழில்)
    • நும்றூதைக் கண்டேன்... - எஸ். நளீம்
    • விற்பனைக்காய் ஓர் உடல் - கோம். ஸைதா (ஆங்கிலம்), எம்கேம். ஷகீப் (தமிழில்)
    • ஒலிகள் - ஏ. ஜி. எம். ஸதக்கா
    • உனதின் நான் - முல்லை முஸ்ரிஃபா
    • உட்சுவர் - இரா. தனிக்கோடி
    • விரால் மீன்கள் - மருதூர்க் கனி
    • தலித்திய கனவுகள் - அஜ்வத் சிஹாப்தீன்
    • பிள்ளையார் விட்ட பிழை - நீலாவணன்
    • ஜனாதிபதிக்கு ஒரு மடல்... - ஃபீனிக்ஸ் (ஆங்கிலம்), சி. சிவசேகரம் (தமிழில்)
    • ஊசி கொண்டலையும் நுளம்பு - பாலைநகர் ஏ. எச். எம். ஜிப்ரி
    • தராசு - கிண்ணியா ஏ. எம். எம்.அலி
  • கவிதைகள் தீர்க்கதரிசிகள் அரசியல் - ரெய்ச்சல் ச்ல்வின் (ஆங்கிலம்), ஸஹீன் (தமிழில்)
  • "என்னை இனிமேல் எதிர்பார்த்திருக்காதே.."
  • ஆறுமுகம்
  • காக்கி உடையில் ஒரு கவிஞன்
  • பஸ்தூன்களின் போர்க் காலப் பாடல்கள் - எம். நெளஷாத் மொஹிடீன்
  • வெளிச்சம் விழும் இடம்
    • இப்னு அஸூமத்
    • அஷ்ரஃப் சிஹாப்தீன்
  • துரத்தப்பட்ட கவிஞன்
  • "பிராந்தியத்தில் ஓர் அமைதி மிக்க சூழலையே கனவு கண்டேன். அதற்காகவே எழுதி வந்தேன்". - அஃப்தாப் ஹுஸைன்
  • சிறைப்பட்ட கவிதைகள் - பிரசன்ன அதிகாரி (சிங்களம்), இப்னு அஸீமத் (தமிழில்)
  • முல்லை முஸ்ரிபாவின் இருத்தலுக்கான அழைப்பு - சிதம்பரம்பிள்ளை சிவகுமார்
  • ஆகா ஷஹித் அலி - பண்ணாமத்துக் கவிராயர்
  • காற்றுச் சுமந்து வரும் கனவுகள்
"https://noolaham.org/wiki/index.php?title=யாத்ரா_2003.07-12_(12)&oldid=538417" இருந்து மீள்விக்கப்பட்டது