பகுப்பு:கைத்தொழில்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:19, 2 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
கைத்தொழில் இதழ் 'கைத்தொழில் அபிவிருத்தி சபையின் மாத' வெளியீடாக 80 களின் ஆரம்பத்தில் மலர்ந்தது. மொறட்டுவ இல் இருந்து இந்த இதழ் வெளியானது. கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் , கைத்தொழில் வகைகளையும் உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது. கைத்தொழில் புரிந்து பணம் சம்பாதிக்க நினைபவர்களுக்கு இந்த இதழில் வெளிவந்த விடயங்கள் பயன் உள்ளதாக அமையும். இந்த இதழில் ஆங்கிலத்திலும் சில கட்டுரைகள் அமைந்துள்ளன.
"கைத்தொழில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.