பகுப்பு:கைத்தொழில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கைத்தொழில் இதழ், இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மாத வெளியீடாக 80களின் ஆரம்பத்தில் மலர்ந்தது. மொறட்டுவ இல் இருந்து இந்த இதழ் வெளியானது. கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும், கைத்தொழில் வகைகளையும் உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது. கைத்தொழில் புரிந்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு இந்த இதழில் வெளிவந்த விடயங்கள் பயன் உள்ளதாக அமையும். இந்த இதழில் ஆங்கிலத்திலும் சில கட்டுரைகள் அமைந்துள்ளன.

"கைத்தொழில்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கைத்தொழில்&oldid=444457" இருந்து மீள்விக்கப்பட்டது