சுயம் நிர்ணயம் உரிமை
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:02, 21 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "{{ நூல்|" to "{{நூல்|")
சுயம் நிர்ணயம் உரிமை | |
---|---|
நூலக எண் | 291 |
ஆசிரியர் | காதர், பி. ஏ. |
நூல் வகை | அரசியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அப்பால் தமிழ் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | xvi + 70 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
தேசியங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்.
பதிப்பு விபரம்
சுயம் நிர்ணயம் உரிமை. பி.ஏ.காதர். பாரிஸ்: அப்பால் தமிழ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2003.
(இலண்டன்: செட்லைன் அச்சகம்)
12 + 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21 * 15 சமீ.
சுயம் நிர்ணயம் உரிமை. பி.ஏ.காதர். பாரிஸ்: அப்பால் தமிழ், 1வது மறுபதிப்பு, ஏப்ரல் 2003. (Colombo 13: E-qwality Graphics, 315 Jampettah Street). xvi + 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21 * 14.5 சமீ.
-நூல் தேட்டம் (1199 )