பேச்சு:சுயம் நிர்ணயம் உரிமை
நூலகம் இல் இருந்து
நூல் விபரம்
தேசியங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்.
பதிப்பு விபரம்
சுயம் நிர்ணயம் உரிமை. பி.ஏ.காதர். பாரிஸ்: அப்பால் தமிழ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2003.
(இலண்டன்: செட்லைன் அச்சகம்)
12 + 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21 * 15 சமீ.
சுயம் நிர்ணயம் உரிமை. பி.ஏ.காதர். பாரிஸ்: அப்பால் தமிழ், 1வது மறுபதிப்பு, ஏப்ரல் 2003. (Colombo 13: E-qwality Graphics, 315 Jampettah Street). xvi + 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21 * 14.5 சமீ.
-நூல் தேட்டம் (1199 )