"மல்லிகை 1975.04 (84)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி (மல்லிகை 84, மல்லிகை 1975.04 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:05, 29 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

மல்லிகை 1975.04 (84)
1785.JPG
நூலக எண் 1785
வெளியீடு ஏப்ரல் 1975
சுழற்சி மாதாந்தம்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 52

வாசிக்க


உள்ளடக்கம்

  • அனைத்துலக மாதர் ஆண்டும் நவ இலங்கையின் உதயமும்
  • ரசூல் கம்ஸதோவின் புதிய நூல் - ஏ.ஏ.லத்தீப்
  • கவிதைகள்
    • மிகக் கவனம் - அனலக்நர்
    • சீதனம் - ஏ.எம்.ஏ.நஸீர்
    • நோய்கள் - கா.புஸ்பரானி
    • போடாத விண்ணப்பம் - பாண்டியூரன்
    • 'நைலான் கயிறுகளின் ஒயிலான ஆட்டங்கள்' - பொன்மணி
  • தங்கமான ஒரு விழா - கபிலர்
  • சிறுகதை: சிறுவனின் தியாகம் - எம்.கெர்ச்னிக்
  • விமல் திஸநாயகாவின் 'ரவ் பிலிரவ் - சுனில் சரத் பெரேரா (ஆங்கிலம்), எம்.ஏ.இனாத்துள்ளாஹ் (தமிழ்)
  • மீராவின் 'ஊசிகள்' ஒரு கண்ணோட்டம் - ஜவாத் மரைக்கார்
  • கைப்பணியில் இது ஒரு கலைப்பணி - பரா.சுந்தரலிங்கம்
  • திருமதி ஜெயலட்சுமி சத்தியேந்திராவின் 'ஓவியங்கள்' - சண்முகன்
  • கடிதங்கள்
  • தமிழ் நாடகங்களும் சிங்கள நாடகங்களும் இன்று - எஸ்.எம்.ஜே.பைஸ்தீன்
  • நிர்வாணங்களை மறந்த உச்சந்தலை அலங்காரங்கள் - திக்குவல்லை கமால்
  • மனிதாபிமானம் மஸ்தான்களுக்குரியதல்ல! - டொமினிக் ஜீவா
  • கைலாசபதியின் 'தமிழ் நாவல் இலக்கியமும்' சாமிநாதனின் கட்டுரையும் - எம்.ஏ.நுஃமான்
  • இலக்கியத்தில் ஒரு காட்சி: நாடெனப் படுவது - சிவா சுப்பிரமணியம்
  • அப்துல் ரகுமான் - டொமினிக் ஜீவா
  • நாடோடி இனத்தில் பிறந்த பெண் ஓவியர் - ஆர். கவ்ரிலோல்
  • இழப்பிற்குப் பின்னரும் இலக்கியகாரன்
  • தமிழகக் கடிதம் ஒன்று - பொன்மணி
  • சாலை விபத்துக்களைத் தடுக்க... - கர்னல் ஷீலேவ்
  • தூண்டில் - முருகமூர்த்தி
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1975.04_(84)&oldid=75192" இருந்து மீள்விக்கப்பட்டது