"பகுப்பு:தமிழ்நயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
தமிழ் நயம் சஞ்சிகை கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் கொழும்பு றோயல் கல்லூரியில் இடம் பெற்ற தமிழ் கலசாரக் கலை விழாவின் விளைவாகவே இவ்விதழானது தோற்றம் கண்டுள்ளது. ஆரம்ப இதழின் ஆசிரியராக கல்லூரி மாணவர்  V. அரவிந்தன் அவர்கள் காணப்பட்டுள்ளார்.  இது சங்கத் தமிழர் தம் சிறப்பையும், தமிழால் வளம் பெற்ற தமிழர் தம்  வாழ்வின்  வனப்பையும் எழுத்திலே படைக்கும் நோக்கிலே வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் கலை, இலக்கிய, சமூகம் தொடர்பான மாணவர்களது படைப்புகளே அதிகமாக இதில் வெளி வருகிறது.  
+
தமிழ் நயம் சஞ்சிகை கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் கொழும்பு றோயல் கல்லூரியில் இடம் பெற்ற தமிழ் கலசாரக் கலை விழாவின் விளைவாகவே இவ்விதழானது தோற்றம் கண்டுள்ளது. ஆரம்ப இதழின் ஆசிரியராக கல்லூரி மாணவர்  V. அரவிந்தன் அவர்கள் காணப்பட்டுள்ளார்.  இது சங்கத் தமிழர் தம் சிறப்பையும், தமிழால் வளம் பெற்ற தமிழர் தம்  வாழ்வின்  வனப்பையும் எழுத்திலே படைக்கும் நோக்கிலே வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் கலை, இலக்கிய, சமூகம் தொடர்பான மாணவர்களது படைப்புகளே அதிகமாக இதில் வெளிவருகிறது.  
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:45, 6 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

தமிழ் நயம் சஞ்சிகை கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் இலக்கிய மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியீடு செய்யப்பட்டு வருகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் கொழும்பு றோயல் கல்லூரியில் இடம் பெற்ற தமிழ் கலசாரக் கலை விழாவின் விளைவாகவே இவ்விதழானது தோற்றம் கண்டுள்ளது. ஆரம்ப இதழின் ஆசிரியராக கல்லூரி மாணவர் V. அரவிந்தன் அவர்கள் காணப்பட்டுள்ளார். இது சங்கத் தமிழர் தம் சிறப்பையும், தமிழால் வளம் பெற்ற தமிழர் தம் வாழ்வின் வனப்பையும் எழுத்திலே படைக்கும் நோக்கிலே வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் கலை, இலக்கிய, சமூகம் தொடர்பான மாணவர்களது படைப்புகளே அதிகமாக இதில் வெளிவருகிறது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தமிழ்நயம்&oldid=493763" இருந்து மீள்விக்கப்பட்டது