தமிழ்நயம் 1995

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழ்நயம் 1995
12399.JPG
நூலக எண் 12399
வெளியீடு 1995
சுழற்சி ஆண்டு மலர்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 224

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ் வாழ்த்து
  • COLLEGE SONG
  • இதழ்தந்தோரின் இதயராகம்
  • பிரதம அதிதியின் வாழ்த்துரை
  • ஆசிச் செய்தி - பேராசிரியர் பேட்றம் பஸ்தியாம்பிள்ளை
  • தமிழ்த்துறைத் தலைவரின் ஆசிச் செய்தி
  • பொறுப்பாசிரியரின் பொன் மனத்திலிருந்து
  • மாணவ தலைவரின் எழுச்சி முழக்கம்!
  • செயலாளரின் இதய்ம் பேசுகிறது ...
  • எமது மன்ற இலச்சினையும் அதன் பொருளும்
  • இலங்கையில் தமிழ் வளர்த்த பெரியார் ஒருவரின் தமிழ்த் தொண்டு
  • பத்திரிகையின் பயன்கள் - ம. அருண்குமார்
  • நீர் படித்து இரசித்த ஓர் கதாபாத்திரம் - பா. பிரசன்னா
  • சந்திக்கு வந்துவிட்டாள்
  • சமாதானம்
  • இனிதே வாழ்ந்திடுமே
  • மறைந்த மாமேதை சிலம்புச் செல்வர் ம. பொ. சி
  • முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
  • பேராசை பெருநட்டம்
  • றோயல் கல்லூரி விவாத அணி வெற்றி நடைபோடும் இளம் வீரர் அணி
  • அரசியல் ஒரு சாக்கடை
  • பண்புடையார் எங்கே? - சே. இ. அஸ்ஸியான்
  • ஊனங்கள் - சே. இ. அஸ்ஸியான்
  • சமாதானம் - எஸ். ராகுலன்
  • அனந்த சக்தி - செல்வரட்ணம் செந்தூரன்
  • இளைஞனே விழித்தெழு! - வசீகரன் பாலச்சந்திரன்
  • தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - இ. அனந்தன்
  • தியவற்றை ஒழிப்போம் - என். கிளின்ற்
  • இறுதி நேர கொலை மாற்றம் - சஞ்ஜீவ்
  • நவீன யுகத்திலே இளையோர் பங்கு - தெய்வேந்திரன் மிதிலன்
  • மரணத்தின் விளிம்பில் மனித இனம் - சேதுகாவலர்
  • கற்பனைப் பெண் - சஞ்ஜீவ்
  • நங்கையர்க்கும் நாயகர்க்கும் ...! - த. சுஷேந்தன்
  • வாழ்க்கையின் வெற்றி - கிருபன் சுந்தரலிங்கம்
  • பாதுகாப்புச் செலவுகளின் அதிகரிப்பும் சமூகபொருளாதாரத் தாக்கங்களும்! - இ. ஜெயந்தன்
  • திரைப்படப் பாடல்கள் - அன்றும் இன்றும்
  • மாணவர் கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர், பெற்றோர்களது பங்கு - ஷிஹார் அனீஸ்
  • கவியரசு வாய்மொழிகள் - தயான் ஜோசப்
  • சிறப்பு ஆய்வு
  • நாடகக் கலை : அதன் அமைப்பும் அழகியற் கவர்ச்சியும் - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
  • நவில்கின்றோம் நன்றிகள் பலகோடி ...!\
"https://noolaham.org/wiki/index.php?title=தமிழ்நயம்_1995&oldid=258556" இருந்து மீள்விக்கப்பட்டது