"மல்லிகை 2011.09 (388)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, மல்லிகை 2011.09 பக்கத்தை மல்லிகை 2011.09 (388) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
(வேறுபாடு ஏதுமில்லை)

22:00, 30 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

மல்லிகை 2011.09 (388)
9776.JPG
நூலக எண் 9776
வெளியீடு செப்ரெம்பர் 2011
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • மல்லிகை
  • நீங்கள் நம்புவதையும் விட எனது எளிமை நம்பகரமானது
  • புத்தகம் வெளியிடுபவர்களே அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்
  • சமூகநேயம் மிக்க கல்வியாளரும், இலக்கிய ஆர்வலருமான இரா.சிவசந்திரம் - க.சட்டநாதன்
  • சிகரெட் - பிரமிளா பிரதீபன்
  • தெனகம சிரிவர்தனவின் 'நண்பர்கள்' (மித்துரோ) ஆத்ம சுத்தம் எதிர்கொள்ளும் நெருக்கடி - மொழிபெயர்ப்பு: எம்.எச்.எம்.ஷம்ஸ் , மேமன்கவி
  • கவிதை: சிதறும் தத்துவங்கள் - பெரிய ஐங்கரன்
  • நெஞ்சில் ஈரமுள்ள எழுத்தாளர் முருகபூபதியின் மணி விழா பற்றிய சில குறிப்புகள் - கோகிலா மகேந்திரன்
  • மெல்பனில் நடந்த முருகபூபதி மணிவிழா - கிருஷ்ணமூர்த்தி
  • கடிதங்கள் - ச.சர்வேஸ்வரன்
  • ஜீவ நதியில் குளிக்க யாழ்ப்பாணம் சென்றேன் - நாச்சியாதீவு பர்வீன்
  • அரபியில் அலா அல் அஸ்வானி இஸ்ஸத் அமீன் இஸ்கந்தர் - ஆங்கிலத்தில்: ஹம்ஃபிரே டேவீஸ், தமிழில்: அஷ்ரஃப் சிஹாப்தீன்
  • மலினமான சுவை நுகர்ச்சியும் ஜனரஞ்சக இலக்கியங்களும் - ச.முருகானந்தன்
  • பெண்ணியச் சிந்தனையைக் கூர்மைப்படுத்தும் நாவல் - மா.பாலசிங்கம்
  • சங்கை - வேல் அமுதன்
  • தொழில்நுட்ப மகிழ்ச்சியான ஒரு நிறுவனம் - மேமன்கவி
  • கவிதை: முப்பதும் அறுபதும் - வேல் நந்தன்
  • நினைவுகளில் எங்கள் தம்பையா அண்ணர் - முருகபூபதி
  • புலம்பல் - சிங்களத்தில்: கே.சுனில் சாந்த, தமிழில்: திக்குவல்லை கமால்
  • சமரபாகு சீனா. உதயகுமாரின் 'செந்நீரும் கண்ணீரும்' கடந்த துயரத்தின் இலக்கிய ஆவணம் - மேமன்கவி
  • இரவில் ஒரு குருட்டு நாடகம் - மு.சத்தியராஜா
  • தூண்டில் - டொமினிக் ஜீவா
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_2011.09_(388)&oldid=457957" இருந்து மீள்விக்கப்பட்டது