"மல்லிகை 1976.07 (99)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, மல்லிகை 1976.07 பக்கத்தை மல்லிகை 1976.07 (99) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
(வேறுபாடு ஏதுமில்லை)

04:10, 30 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

மல்லிகை 1976.07 (99)
1808.JPG
நூலக எண் 1808
வெளியீடு ஜூலை 1976
சுழற்சி மாதாந்தம்
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 52

வாசிக்க

உள்ளடக்கம்

  • அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டுச் சிறப்பு இதழ்! - ஆசிரியர்
  • முற்போக்கான திசைவழிக்கு அனைத்துலக அங்கீகாரம்
  • கூட்டுச்சேரா இயக்கத்தில் ஆசிய நாடுகள் - குலசேகரம் ராஜகுலேந்திரன்
  • கொழும்பு உச்சிமகாநாடு: அணிசேராமை, முடிவமைதி, ஆசிய 'சமாதானம்' - சுகந்தன் கந்தசாமி
  • ரத்துமல் - மல்லிகை சி. குமார்
  • பாண்டுங் முதல் கொழும்பு வரை - வி. தாராசோவ்
  • 'பிரச்சினைக்குரிய சில தகவல்கள்' இந்துசமுத்திர அமைதி சீர்குலையுமா? - எம். ஏ. இனாயத்துள்ளாஹ்
  • கூட்டுச் சேரா நாடுகளின்: ஆகஸ்ட் மகாநாடும் அதன் முக்கியத்துவமும் - சிவா. சுப்பிரமணியம்
  • கூட்டுச்சேரா இயக்கத்தின் கோட்பாடுகளுக்கு பீகிங் குழிபறிக்கிறதா? - சாணக்க்யன்
  • அணிசேராக் கொள்கையும் ஆசிய சமாதானமும் இராணுவத் தளங்களும் - அலெக்ஸாண்டர் லவ்றென்டியேவ்
  • சமாதானத்துக்குப் பங்காற்றும் கூட்டுச்சேரா இயக்கம் - அரசு
  • 'இரண்டாவது பாண்டுங்' கை பீகிங் கவிழ்த்த விதம் - ஷேகு ஃபரீத் ஸ்வாஹிர்
  • கூட்டுச்சேரா நாடுகளின் உச்சி மகாநாட்டில் பங்குகொள்ளும் அங்கத்துவ நாடுகள் - ராஜ ஸ்ரீகாந்தன்
  • கவிதைகள்
    • வளரும் நாடுகள் - சபா. ஜெயராசா
  • நீல. பத்மநாபனின் புதிய நாவல் 'உறவுகள்' - செ. யோகநாதன்
  • ஏகாதிபத்தியமும் கூட்டுச்சேரா இயக்கமும் - செல்வி இலக்கியா ஷண்முகநாதன்
  • கொழும்பு உச்சி மகாநாடு - அணி சேராமையின் பரிணாமம் - பி. முத்தையா
  • சோவியத் உலகும் கூட்டுச் சேராமையும் - பி. ராமநாதன்
  • 'கொன்றைப் பூக்கள்' - எஸ். செல்வம்
  • கூட்டுச் சேரா இயக்கமும், நாமும் - லோபோ தோ நசிமென்டோ
  • மூன்று நாடகங்கள் - நெல்லை க. பேரன்
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1976.07_(99)&oldid=457184" இருந்து மீள்விக்கப்பட்டது