"சரிநிகர் 1997.09.18 (130)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy, சரிநிகர் 1997.09.18 பக்கத்தை சரிநிகர் 1997.09.18 (130) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:03, 26 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்
சரிநிகர் 1997.09.18 (130) | |
---|---|
நூலக எண் | 5562 |
வெளியீடு | செப் 18 - 24 1997 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- சரிநிகர் 1997.09.18 (130) (23.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 1997.09.18 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- வடகிழக்கு மாகாணசபை:கணக்கு விடும் கணக்காளர்! - 'பரமாத்மா'
- தலைமைப்போட்டியில் கூட்டு உடைவு!
- ஆயுத வியாபாரி கடிதம்!
- புலிகளுடன் பேசு!
- ஜனாதிபதி நினைத்த படி நடக்க முடியாது!
- இந்த நூற்றாண்டின் அவலப் பெண் - ரத்னா
- ஆடைத் தொழிற்சாலை: சம்பள உயர்வா? போராட்டமா? - வர்மா
- ஜமாயுங்கள்!
- நிறை இறங்கி விலையேறும் பாண்!
- விளங்காத நீதி!
- அரசுக்கு இப்போது குருசதிர யோகம்! - நாசமறுப்பான்
- மெல்லத் தமிழினி
- இரன்டும் ஒன்றுதான்
- இவர்களும் தான்
- சடலத்தில் முளைக்கும் கைக் குண்டுகளும், துப்பாக்கிகளும் - மதன்
- வாசு மங்கள வாக்கு மூலம்!
- தமிழரா? விமான நிலையத்தில் அனுமதி இல்லை!
- மறுபக்கம்: இரத்தமும் சதையுமான ஒரு பெண் - ஆழ்வார்க்குட்டி!
- ஜே.வி.பி.யும் பெண்களும் ஒரு மீள் பார்வை - கெலி சேனநாயக்கா, தமிழில்: மாஷா
- "எலின்பாராவில் தான் என்னை ஒரு அற்ப உயிரியாக உணர்தேன்" - ஜெகத் வீரசிங்க
- கொழும்பு லொட்ஜ்கள் எட்டடிச் சுவருக்குள்ளே! - எழிலரசன்
- குழதைகளுககும் உங்களுக்குமிடையே... - 38: துணிச்சலை ஊட்ட சந்தர்ப்பங்கள் முக்கியமில்லை! - டொக்டர் ஜெயிம் ஜி ஜினோல்ட், தமிழில் அருண்
- நாடகப்போட்டிகளில் சமூக நாடகங்களுக்கு கல்தா? - அந்தனி ஜீவா
- சாகாத மனிதம்: குடா நாட்டுக்குப் போய்விட்டு வந்த உணர்வு! - வர்மா
- நிஸார் கப்பானி கவிதைகள் - தமிழில்: எம்.ஏ.நுஃமான்
- பின்னடைவு நூலுக்கு எழுதிய குறிப்புகள்
- ஆட்சியாளரும் ஊர்க்குருவியும்
- நான் துயரப் புகைவண்டி
- ஒரு கோபக்காரக் கவிஞனின் செய்யுள்
- ஐரிஸ்மோனா: அரசுக்கு அக்கறையில்லை! - திரிபுரன்
- தலித்தியக் குறிப்புகள்: அடையாளங்களை தற்கொலை செய்தல் - அருந்ததியன்
- நூல் விமர்சனம்: வீடற்றவன்: மலையக மண்வாசனையுடன் முகிழ்த ஒரு நாவல்! - லெனின் மதிவானம்
- கோணேஸ்வரிகள்
- விமர்சனம் என்பது. குற்றம் காண்பதுதானா? - வனஜா(கொழும்பு)
- எய்தவன் இருக்க அம்பை நோவதா? - வாணி சைமன் (அக்கறைப்பற்று)
- குறிப்பேடு: 'ஷர்மிலாவின் இதயராகமும்', சில குறிப்புகளும் - சத்யா
- வாசகர் சொல்லடி: "நான்தான் ராசீக் ! " ராசீக் பதிலளிக்கிறார் - ராசீக்
- தல புராணம் வேறு வரலாறு வேறு! - சிவசேகரம் (கொழும்பு)
- காத்தான்குடி மீனவர்களின் படகுகள் தீக்கிரை: தமிழ் இயக்கம் ஒன்றின் விடுதலைப் பணி! - அஹ்மத்
- கிழக்கில் இரண்டு வாக்கெடுப்புக்கள்!
- மின் கட்டனம் அதிகரிக்குமா?
- கருத்துக்கணிப்பிற்கு எதிர்ப்பு!