"சரிநிகர் 1996.05.16 (97)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy, சரிநிகர் 1996.05.16 பக்கத்தை சரிநிகர் 1996.05.16 (97) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:40, 25 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்
சரிநிகர் 1996.05.16 (97) | |
---|---|
நூலக எண் | 5531 |
வெளியீடு | மே 16 - 29 1996 |
சுழற்சி | மாதம் மூன்று முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- சரிநிகர் 1996.05.16 (97) (18.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- சரிநிகர் 1996.05.16 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ரிவிரசவின் பின் இந்தியத் தேர்தல் அலைகள்
- கவிதைகள்
- பீனிக்ஸ் - மு.புஸ்பராஜன்
- பிரகடனம் - தமிழில்: எம்கேஎம். ஷகீப்
- துயருற்ற காலை - எம்.ஜ.எம்.ஜாபித்
- காண்டாவனம் - அஸ்வகோஸ்
- மே 1 இல் ந.ச.ச.கட்சி மீது தாக்குதல்; தொழிலாளர் பட்டயம்?
- நீதித்துறை விசனம்!
- ஷெல் நிறுவனமே வாங்குகிறது
- ஒத்துழைக்காவிடில் கலைப்பு!
- I.T.N விற்பனைக்கு
- இராணுவ நிர்வாகமே தேவை
- கடிதத்திற்குப் பதிவில்லை!
- பிரிகேடியர் ராஜினாமா!
- யாழ்ப்பாணம்: ரிவிரச 2 இன் பின் - நாசமறுப்பான்
- அஷ்ரப்பின் கிழக்கு ராஜா எண்ணம் எப்படித் தவறானது? - அ.மு.அனஸ் (திருகோணமலை)
- சொல்லாயோ வாய்திறந்து... - எம்.ஐ.எம்.சாதாத்
- இந்தியத் தேர்தல் முடிவு: இலங்கையில் எழுப்புகிற அலை! - கீர்த்தி
- சபாஷ் சந்திரசேகரன்! - மலையகத்தான்
- ஒரு போராட்டத்தின் 19 வருட பூர்த்தியும் சிவனுலெட்சுமணன் நினைவும் - மதி
- இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வை இந்தியா எதிர்ப்பது ஏன்? - ராம் பிரசாத்
- சொல்வதைத் தவிர வேறு வழியில்லை: தவறியிருப்பின் சுட்டெரிக்கட்டும்.... - அபுநிதால்
- அவசர காலச்சட்டம் ஆதரிக்கும் கட்சிகளும் அப்பாவிப் பொதுமக்களும் - என். சரவணன்
- குழந்தைகளுக்கும் உங்களுக்குமிடையே....6: எமது குழந்தைகளின் ஊகங்களும் - தமிழில்: அருண்
- யார் யார் வாய் தேடினும் மெய்ப் பொருள் காண்பது அரிது!- மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்) விடுத்த அறிக்கை
- அமைச்சர் சந்திரசேகரனுக்கோர் பகிரங்கக கடிதம்!
- மெளன யுத்தம் - என்.எஸ்.குமரன்
- வைத்தியர்களின் வேலை நிறுத்தம்: ஆதரவில்லை, ஆனால் வென்றார்கள்! - சதுன்
- உளவியல் காலனித்துவம்! - கொன்ஸ்ரான்ரைன்
- நெறியாளர் என்ற அதிகாரம் எமக்கு வேண்டாம்! - "-1" பங்காளிகள்
- சுயநிர்ணயம் பற்றிய தவறான எண்ணங்களைக் களைவது அவசியம்! - சிவசேகரம் (லண்டன்)
- ஏன் இந்த விமர்சனம் - லெனின் மதிவாணம் (ஹட்டன்)
- அழுத்தமாக ஒலிக்கிறது - கல்லூரன் (கல்முனை -1)
- அபூநிதால் யார் - பி.எம்.எம்.காதர் (கல்முனை)
- அச்சம் வேண்டாம்! - சி. குணசீலன்
- வாசகர் சொல்லடி
- விமர்சனமும் அவதூறும்! - வ.ஐ.ச. ஜெயபாலன் (கொழும்பு)
- கவனித்திற் கொள்க! - ம.சிந்துஜன் (திருமலை)
- வேலியும் ஓணானும்!
- நெடுந்தீவு: இருண்ட தீவு - என்.றீற்றா (நெடுந்தீவு)
- மட்டக்களப்பு கல்வித்திணைக்களம்: இடமாற்றம் வழங்குவதில் சாதனை! - தகவல்: மாஸ்டர் உமாகாந்