"மல்லிகை 1976.04 (96)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 12: வரிசை 12:
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
* [http://noolaham.net/project/08/727/727.pdf மல்லிகை 1976.04 (96) (4.19 MB)] {{P}}
 
* [http://noolaham.net/project/08/727/727.pdf மல்லிகை 1976.04 (96) (4.19 MB)] {{P}}
 +
<!--ocr_link-->* [http://noolaham.net/project/08/727/727.html மல்லிகை 1976.04 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link-->
  
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==
 
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}==

02:49, 15 பெப்ரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

மல்லிகை 1976.04 (96)
727.JPG
நூலக எண் 727
வெளியீடு ஏப்ரல் 1976
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 56

வாசிக்க

உள்ளடக்கம்

  • பன்முகத் தன்மை வாய்ந்த வரலாற்று நாயகன் (ஆசிரியர்)
  • நாடு உள்ளவரை இவரது நாமம் வாழ்ந்து வரும் - டாக்டர் S. A. விக்கிரமசிங்க (அ. வயித்திலிங்கம்)
  • தறிகெட்டுப் போகாமல் வழிநடத்தும் தலைமை மாலுமி (வ. பொன்னம்பலம்)
  • மக்கள் தலைவர் டாக்டர் எஸ். ஏ. விக்கிரமசிங்கா - நேர்காணல் (முருகபூபதி)
  • புகழோங்கிய ஒரு வரலாற்றுப் பாத்திரம் (பிரேம்ஜி)
  • அகிரா குரோசாவா நேர்காணல் (தமிழாக்கம்: ஏ. ஜே. கனகரெட்னா)
  • அன்பு ஜவஹர்ஷாவின் காவிகளும் ஒட்டுண்ணிகளும் - நூல் அறிமுகம் (மு. பஷீர்)
  • உறவுகள் - சிறுகதை (க. சட்டநாதன்)
  • பாகிஸ்தான் கவிஞர் ஃபயிஸ் அஹ்மத் ஃபயிஸ் (வி. ஷாகாயேவ்)
  • நானும் அவளும் - சிறுகதை (அன்டன் செகோவ், தமிழில்: செந்தீரன்)
  • தமிழ் நாடகம் வரலாறு அற்றதா? (எஸ். தோமஸ் லெம்பட்)
  • குறுநாவல் - அழகு சுப்பிரமணியம் (தமிழில்? ராஜ ஸ்ரீகாந்தன்)
  • இந்நாட்டின் பல தலைமுறையினரைத் தொடர்ந்து பாதிக்கக்கூடியவர் (ஐ. ஆர். அரியரத்தினம்)
  • பெயர்ப் பலகைகள் - சிறுகதை (திக்குவல்லை கமால்)
  • கவிதைகள்
    • ஏணி (மலராசி)
    • எங்கள் கைகளின் அசைவில் (வேல் சண்முகராஜா)
  • எகிப்தின் தேசிய நலன்களுக்குக் கேடு செய்யும் நடவடிக்கை (விளதிமிர் சிமனோவ்)
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1976.04_(96)&oldid=219931" இருந்து மீள்விக்கப்பட்டது