"பகுப்பு:மறுபாதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) (புதிய பக்கம்: பகுப்பு:இதழ்கள் தொகுப்பு) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
+ | மறுபாதி இதழ் 2009 ஆடி - ஆவணி - புரட்திடாதியில் வெளிவர ஆரம்பித்தது. கவிதைக்கான இதழாக இந்த இதழ் காலாண்டுக்கு ஒருமுறை மலர்ந்தது. இதன் ஆசிரியராக சித்தாந்தன் விளங்கினார். இணை ஆசிரியர்களாக சி.ரமேஷ், மருதம் கேதிஸ் விளங்கினார்கள். தரமான கவிதைகள், மொழிபெயர்ப்பு கவிதைகள், கவிதை பற்றிய விவாதங்கள், கவிதை நூல் அறிமுகங்கள்-விமர்சனங்கள், கவிதையின் பல்பரிமாணங்கள் பற்றிய கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. தரமான இதழாக வெளிவந்த போதும் விற்பனை பிரச்சினை காரணமாக இந்த இதழ் ஒழுங்காக வருவதில் தாமதம் ஏற்படுகிறது. தொடர்புகளுக்கு: மறுபாதி, அரசடி வீதி, கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம். | ||
+ | |||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
02:07, 21 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்
மறுபாதி இதழ் 2009 ஆடி - ஆவணி - புரட்திடாதியில் வெளிவர ஆரம்பித்தது. கவிதைக்கான இதழாக இந்த இதழ் காலாண்டுக்கு ஒருமுறை மலர்ந்தது. இதன் ஆசிரியராக சித்தாந்தன் விளங்கினார். இணை ஆசிரியர்களாக சி.ரமேஷ், மருதம் கேதிஸ் விளங்கினார்கள். தரமான கவிதைகள், மொழிபெயர்ப்பு கவிதைகள், கவிதை பற்றிய விவாதங்கள், கவிதை நூல் அறிமுகங்கள்-விமர்சனங்கள், கவிதையின் பல்பரிமாணங்கள் பற்றிய கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. தரமான இதழாக வெளிவந்த போதும் விற்பனை பிரச்சினை காரணமாக இந்த இதழ் ஒழுங்காக வருவதில் தாமதம் ஏற்படுகிறது. தொடர்புகளுக்கு: மறுபாதி, அரசடி வீதி, கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்.
"மறுபாதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.