மறுபாதி 2010.07-09
நூலகம் இல் இருந்து
மறுபாதி 2010.07-09 | |
---|---|
நூலக எண் | 8099 |
வெளியீடு | ஆடி/புரட்டாதி 2010 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | சித்தாந்தன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 88 |
வாசிக்க
- மறுபாதி 2010.07-09 (5) (8.51 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மறுபாதி 2010.07-09 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- வணக்கம் - ஆசிரியர்
- கவிதைகள்
- ட்ரோஐனின் உரையாடலொன்று: சஜீவன் கஸ்தூரி ஆச்சியின் இரண்டு கவிதைகள் - எம்.ரிஷான் ஷெரிப்
- பேராசன் பார்த்திருக்கிறான் - எம்.ரிஷான் ஷெரிப்
- ஐமீலா நிஷாத் கவிதைகள் - தமிழில்: ரவிக்குமார்
- டபிள்யூ.பி.யேற்ஸ், டபிள்யூ.எச்.ஓடன் கவிதகள் - தமிழில்: மு.பொன்னம்பலம்
- ஹாரிஸ் காலிக் கவிதைகள் - தமிழில்: எம்.ஏ.நுஃமான்
- மரியா யூஜெனியா பிரேவோவின் இரண்டு கவிதைகள் - தமிழில்: வி.உதயகுமார்
- உறக்கம் - தெலுங்கு மூலம்: அஜந்தா, ஆங்கில வடிவம்: டி.கேசவராவ், தமிழில்: சோ.பத்மநாதன்
- கடைசி நாட்களுக்காக காத்திருத்தல் - உருது மூலம்: முகம்மது ஆல்வி, ஆங்கில வடிவம்: கோபிசந் நாராங், டேவிட் போல் டக்ளஸ், தமிழில்: சோ.பத்மநாதன்
- தாயிடமிருந்து மகளுக்கு... - மலையாள, ஆங்கில மூலம்: கே.சச்சிதானந்தன், தமிழில்: ந.சத்தியபாலன்
- கண்ணீர் ஏரி - சிங்கள மூலம்: மஹேஷ் முனசிங்ஹ - தமிழில்: ஃபஹீமாஜஹான்
- சிதைந்த பொட்டு - சிங்கள மூலம்: மஹேஷ் முனசிங்ஹ - தமிழில்: ஃபஹீமாஜஹான்
- மாலை - கீதா. எஸ்.வி.ராஜதுரை
- மாலையில் - அ. யேசுராசா (பனிமழை - 2002)
- ஓர் ஏமாற்றுப் பாட்டு
- நிராசையின் பாட்டு
- ஒரு பொம்மையின் தேவைகள் (ஜெய்னே பப்பெக்கின் கவிதைகள்) - தமிழில்: ந.சத்தியபாலன்
- உறக்கம் - ஆங்கில மூலம்: வில்லியம் வேட்ஸ் வேர்த் - தமிழில்: தி.நிசங்கன்
- அரசியல் கைதி - ஆங்கில மூலம்: ஜீன் அரசநாயகம் - தமிழில்: சங்கரசெல்வி
- கிளி - ஆங்கில மூலம்: அலன் பிறவுண் ஜோன் - தமிழில்: சத்தியநாதன்
- அகதியின் புலம்பல் - ஆங்கில மூலம்: டபிள்யூ. எச்.ஓடன் - தமிழில்: இ.ரமணன்
- அழகியல் - சிங்கள மூலம்: மஹகம சேகர - தமிழில்: சுவாமிநாதன் விமல்
- நகரத்துச் சமாச்சாரம் - சிங்கள மூலம்: நந்தன வீரசிங்ஹ - தமிழில்: சுவாமிநாதன் விமல்
- விடியலின் பெண் - ஆங்கில மூலம்: வெனொனா காடினர் - தமிழில்: சி.ஜெயசங்கர்
- தர்வீஷ் முதல் தர்வீஷ் வரை: தேர்வும் அனுபவமும் - யமுனா ராயேந்திரன்
- ஈழத்தில் - தமிழில் - கவிதை மொழிபெயர்ப்பு சில அவதானிப்புக்கள் - செ.யோகராசா
- மரியம் என்பவள் கற்களால் எறிந்து கொல்லப்படும்போது அளித்த வாக்கு மூலம் - ஆங்கில மூலம்: பிரியா சருக்கே சயேயா - தமிழில்: கஞ்சாக் கறுப்புக் கள்ளன்
- யோன் டண் கவிதைகள் - தமிழில்: வைரமுத்து சுந்தரேசன்
- ஓவியம் வரைந்த கவிதை: ஆன் ரணசிங்கவின் 'சதி' கவிதை பற்றிய குறிப்புக்கள் - பா.துவாரகன்
- தொலைவில் ஒரு வீடு - திவ்வியாவின் பக்கங்கள்
- ஒளியை நிழல் பெயர்த்தல் - எயமோகன்
- பாலை: அடோனிஸ் கவிதைகள் குறித்த மனப்பதிவு - கருணாகரன்
- எம்.ஏ.நுஃமானின் பலஸ்தீனக் கவிதைகள் - ந.சத்தியநாதன்