"ஆளுமை:வன்னியூர்க் கவிராயர், சந்தியோகுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:சவுந்தரநாயகம், எஸ். எல்., ஆளுமை:வன்னியூர்க் கவிராயர் என்ற தலைப்புக்கு நகர்...)
வரிசை 22: வரிசை 22:
 
{{வளம்|300|146-147}}
 
{{வளம்|300|146-147}}
 
{{வளம்|15417|272-279}}
 
{{வளம்|15417|272-279}}
 +
{{வளம்|2025|17-18}}

00:19, 12 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சவுந்தரநாயகம்
தந்தை சந்தியோகுப்பிள்ளை
பிறப்பு 1921.04.04
இறப்பு 1978.01.29
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சவுந்தரநாயகம், சந்தியோகுப்பிள்ளை (1921.04.04 - 1978.01.29) வவுனியா, இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சந்தியோகுப்பிள்ளை. இவர் வன்னியூர்கவிராயர் எனும் புனைப்பெயரால் பலராலும் அறியப்பட்டார். கிறித்தவப் பாடசாலையிலேயே தமது கல்வியைக் கற்ற இவரது கவிதைகளில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சிறுமையைக் கண்டு சினம் கொள்ளல் மற்றும் சாதி, மதம், இனம், மொழி, மாவட்டம், பிரதேசம் போன்ற பிரிவுகள் மூலம் உயர்வு தாழ்வு பாராட்டாத ஒரு சமூக அமைப்பு, மறுமலர்ச்சி போன்ற பல பண்புகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 146-147
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 272-279
  • நூலக எண்: 2025 பக்கங்கள் 17-18