ஆளுமை:வன்னியூர்க் கவிராயர், சந்தியோகுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
(ஆளுமை:வன்னியூர்க் கவிராயர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சவுந்தரநாயகம்
தந்தை சந்தியோகுப்பிள்ளை
பிறப்பு 1921.04.04
இறப்பு 1978.01.29
ஊர் வவுனியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சவுந்தரநாயகம், சந்தியோகுப்பிள்ளை (1921.04.04 - 1978.01.29) வவுனியா, இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சந்தியோகுப்பிள்ளை. கிறித்தவப் பாடசாலையில் தனது கல்வியைக் கற்ற இவர், வன்னியூர்க் கவிராயர் என்னும் புனைப்பெயரால் அறியப்பட்டார். இவரது கவிதைகளில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, சிறுமையைக் கண்டு சினம் கொள்ளல் மற்றும் சாதி, மதம், இனம், மொழி, மாவட்டம், பிரதேசம் போன்ற பிரிவுகள் மூலம் உயர்வு தாழ்வு பாராட்டாத ஒரு சமூக அமைப்பு, மறுமலர்ச்சி போன்ற பல பண்புகளை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 146-147
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 272-279
  • நூலக எண்: 2025 பக்கங்கள் 17-18