"பகுப்பு:கட்டியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 1: | வரிசை 1: | ||
'''கட்டியம்''' சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியினதும் தமிழ்நாடு விறல் அறக்கட்டளை அமைப்பினதும் இணைந்த வெளியீடாக 2002 - 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிஸ்சர்லாந்திலிருந்து வெளிவந்த காலாண்டு அரங்க ஆய்விதழ். இதழின் நிர்வாக ஆசிரியர் அன்ரன் பொன்ராஜா ஆவார். இதன் முதலாவது இதழ் 2002ஆம் ஆண்டு சித்திரையில் வெளிவந்தது. | '''கட்டியம்''' சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியினதும் தமிழ்நாடு விறல் அறக்கட்டளை அமைப்பினதும் இணைந்த வெளியீடாக 2002 - 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிஸ்சர்லாந்திலிருந்து வெளிவந்த காலாண்டு அரங்க ஆய்விதழ். இதழின் நிர்வாக ஆசிரியர் அன்ரன் பொன்ராஜா ஆவார். இதன் முதலாவது இதழ் 2002ஆம் ஆண்டு சித்திரையில் வெளிவந்தது. | ||
− | ஈழம், தமிழகம், புலம்பெயர்தேசம் என்ற தளங்களில் அமைந்த தமிழர்களின் அரங்கவியல் உள்ளடக்கத்தை பிரதிபலித்து ஆய்வுக்கட்டுரைகள், நேர்காணல்கள், நாடக விமர்சனங்கள், நூலறிமுகம், நாடகப்பிரதிகள் | + | ஈழம், தமிழகம், புலம்பெயர்தேசம் என்ற தளங்களில் அமைந்த தமிழர்களின் அரங்கவியல் உள்ளடக்கத்தை பிரதிபலித்து ஆய்வுக்கட்டுரைகள், நேர்காணல்கள், நாடக விமர்சனங்கள், நூலறிமுகம், நாடகப்பிரதிகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது. |
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] |
23:24, 23 நவம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்
கட்டியம் சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியினதும் தமிழ்நாடு விறல் அறக்கட்டளை அமைப்பினதும் இணைந்த வெளியீடாக 2002 - 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிஸ்சர்லாந்திலிருந்து வெளிவந்த காலாண்டு அரங்க ஆய்விதழ். இதழின் நிர்வாக ஆசிரியர் அன்ரன் பொன்ராஜா ஆவார். இதன் முதலாவது இதழ் 2002ஆம் ஆண்டு சித்திரையில் வெளிவந்தது.
ஈழம், தமிழகம், புலம்பெயர்தேசம் என்ற தளங்களில் அமைந்த தமிழர்களின் அரங்கவியல் உள்ளடக்கத்தை பிரதிபலித்து ஆய்வுக்கட்டுரைகள், நேர்காணல்கள், நாடக விமர்சனங்கள், நூலறிமுகம், நாடகப்பிரதிகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது.
"கட்டியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.