கட்டியம் 2002.04-06

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கட்டியம் 2002.04-06
7493.JPG
நூலக எண் 7493
வெளியீடு ஏப்ரல்/மே/யூன் 2002
சுழற்சி காலாண்டிதழ்
இதழாசிரியர் சிவத்தம்பி, கா.
மௌனகுரு, சி.
குழந்தை சண்முகலிங்கம், ம.
மொழி தமிழ்
பக்கங்கள் 166

வாசிக்க

உள்ளடக்கம்

 • தலையங்கம்: தமிழர் அலைவும் தமிழ் அரங்கும்
 • ஆய்வுக் கட்டுரைகள்: கூத்தும் நடனமும் - கார்த்திகேசு சிவத்தம்பி
 • மரபுகளின் தொடர்ச்சி: கம்பெனி நாடகமும் தமிழ் சினிமாவும் - க.தியடோர் பாஸ்கரன்
 • வேத்தியல் பொதுவியல் என்று இரு திறம் - இளைய பத்மநாதன்
 • பின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப் புரிந்து கொள்ளல் ஓர் ஆரம்ப முயற்சி - சி.மௌனகுரு
 • உரையாடல்: எழுதப்பட்ட அரங்கப் பிரதிக்கு இணையான ஒளி அமைப்பு 'பிரதி' - செ.ரவீந்திரன்
 • நாடக விமர்சனம்: மெடியாவும் மணிமேகலையும் - எஸ்.வி.ராஜதுரை
 • சுவிஸில் எழுந்த 'கடலம்மா அலை' - கல்லாறு சதிஷ்
 • இராவணேசன் கூத்தின் இன்றைய வடிவம் - சி.சந்திரசேகரம்
 • பெண் அரங்கம் தமிழ்ச்சூழல் - இன்குலாப்
 • ஈழத்தின் மரபு வழி அரங்கம் குறித்த இரு நூல்கள் - தெ.மதுசூதனன்
 • ஆவணம்: தெருக்கூத்துப் பிரதியில் இசைக் கூறுகள் - ப.குணசுந்தரி
 • நாடகப் பிரதி: கடலம்மா - ஏ.ஜி.யோகராஜா
 • பதிவு: அரங்க ஆற்றுகையாளர் ஒன்று கூடல்
"https://noolaham.org/wiki/index.php?title=கட்டியம்_2002.04-06&oldid=246467" இருந்து மீள்விக்கப்பட்டது