"சரிநிகர் 1994.01.14 (37,38)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
  
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
 
=={{Multi|வாசிக்க|To Read}}==
* [http://noolaham.net/project/55/5483/5483.pdf சரிநிகர் 37, 38 (14.5 MB)] {{P}}
+
* [http://noolaham.net/project/55/5483/5483.pdf சரிநிகர் 1994.01.14 (37, 38) (14.5 MB)] {{P}}
  
  

23:16, 20 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

சரிநிகர் 1994.01.14 (37,38)
5483.JPG
நூலக எண் 5483
வெளியீடு ஜனவரி 14-27 1994
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க


உள்ளடக்கம்

  • எம்பிலிப்பிட்டியவில் எலும்புக் கூடுகள் புதைகுழிகளிலிருந்து மீட்பு!
  • யாழ் பல்கலைக் கழகத்திற்கு மாணவர் அனுமதி குறைப்பால் புலிகளின் புதிய மருத்துவக் கல்லூரி உதயம்
  • 'வெல்லப்பட முடியாத யுத்தத்தை நிறுத்துங்கள்' - ந.ச.ச.கட்சி பிரமுகர் திருநாவுக்கரசு
  • மட்டக்களப்பு மாநகர சபை: நிர்வாகத்தின் அக்கறையின்மையும் பதில் ஊழியர் பதவி பறிபோகும் நிலையும்
  • விமலேசுக்காக அழ ஒரு தேசம் ராஜினிக்காக அழ ஒரு உலகம் மாத்தயாவுக்காக அழ...? - நாசமறுப்பான்
  • 1994ம் ஆண்டை குடும்பத்திற்குரிய ஆண்டாக ஐ.நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது ஏன்?: ஆசிய பசுபிக் பிராந்திய மட்டத்தி லான பெண்கள் மகாநாட்டில் கேள்வி - சசிதேவி
  • மலையக மக்கள் எதிர் யூ.என்.பி? அல்லது தொண்டமான் எதிர் செல்லச்சாமியும் அந்த எட்டுப்பேரும்? - எஸ். குமாரவேல்
  • தொண்டமான் -ஐ.தே.க. உறவும் பிரிவும்? - எஸ்.பாலகிருஷ்ணன்
  • கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக முஸ்லீம் மாணவர் விவகாரம்: வீட்டில் தொலைத்த சாவியை விளையாட்டரங்கில் தேடிய கதையோ - மீ.மூ.சாலிஹ்
  • இலங்கையின் அரசியலமைப்புகளும் இனப்பிரச்சினையும்: 5 - செம்பாட்டான்
  • கானல் - எம்.எம்.நெளபாத்
  • நைஜீரியாவில் நடந்த உள்நாட்டு யுத்தம்! பயாஃவ்ரா தனிநாடு தோன்றி மறைந்தது ஏன்? - சிசைரோ
  • விமானங்கள் தகர்க்கின்றன சாவகச்சேரியை! - தம்பு திருநாவுக்கரசு
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1994.01.14_(37,38)&oldid=159292" இருந்து மீள்விக்கப்பட்டது