"உதவி:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(உருவாக்கம்)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

12:51, 24 சூலை 2008 இல் கடைசித் திருத்தம்

பயனர்கள் தங்களை பற்றி பிறர் அறிந்து கொள்ளும் முகமாகவும், தனக்கென பயனர்கள் பிரத்யேக பக்கத்தை வைத்துக்கொள்வதற்கும் உதவுவதே பயனர் பக்கம் ஆகும். பயனர் பக்கத்தில் தங்களுடைய சுய விபரங்கள், தன்னுடைய விருப்பங்கள் முதலிய பயனர் தொடர்புடைய எதை வேண்டுமேனாலும் வைத்துக்கொள்ளலாம்.

அண்மைய மாற்றங்கள், உதவி:பயனர் பங்களிப்புகள் என பல இடங்களில் ஒரு குறிப்பிட பயனர் குறிப்பிடப்படும் நிலையில் அவருடைய பெயர் அந்த பயனர் பக்கத்திற்கு இணைக்கப்பட்டிருக்கும்.

ஆகவே, ஒரு பயனர் தனக்கென ஒரு பயனர் பக்கத்தை பராமரித்தல் அவசியம். இல்லையெனில் மேற்கூறப்பட்டுள்ள இடங்களில் முறிந்த இணைப்புகளாக சிவப்பு நிறத்தில் தோன்றும்.

புகுபதிகை செய்த பயனர்கள் தங்களின் பயனர் பக்கத்துக்கு செல்ல விரும்பினால் பக்கத்தின் அடியில் தங்கள் பெயரைக்கொண்ட இணைப்பினை சொடுக்கினால், அந்த குறிப்பிட்ட பயனரின் பக்கத்துக்கு இட்டுச்செல்லும்

பயனர் பக்கங்கள் பயனர் என்னும் பெயர்வெளியில் உருவாக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட பயனரின் பயனர் பக்கத்துக்கு இனைப்பு வழங்க விரும்பினால் பயனர்:பயனர்பெயர் என்றவாறாக இணைப்பு வழங்க வேண்டும்.

உதாரணமாக: பயனர்:Vinodh.vinodh

பயன்ர்கள் தங்கள் பயனர் பக்கத்துக்கு எவ்வளவு வேண்டுமானாலும் துணைப்பக்கங்களை உருவாக்கிக்கொள்ளலாம்

"https://noolaham.org/wiki/index.php?title=உதவி:பயனர்_பக்கம்&oldid=10145" இருந்து மீள்விக்கப்பட்டது