உதவி:துணைப்பக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஒரு பக்கத்தின் கீழ் உருவாக்கப்படும் பிற பக்கமே துணைப்பக்கம் ஆகும். துணைப்பக்கம் தனக்குரிய முதன்மைபக்கத்தின் கீழ் இடப்படும்

பயன்பாடு

ஒரு பக்கத்துக்கு நெருங்கிய தொடர்புடைய பக்கங்களை அந்த பக்க இணைப்புக்குள்ளேயே வைத்திருக்க உதவுவதே துணைப்பக்கம் ஆகும். மேலும் பழைய தொகுப்புகள், உரையாடல்கள் முதலியவற்றை பரணில் ஏற்றிவைக்க துணைப்பக்கங்கள் பயன்படுகின்றன.

உதாரணமாக, ஒரு உரையாடல் பக்கம்் நீண்டுகொண்டேபோகும் நிலையில், அதைக்கட்டுப்படுத்த அந்த உரையாடல் பக்கத்துக்கு துணைப்பக்கங்களை உருவாக்கி பழைய உரையாடல்களில் அதில் சேமித்து வைக்கலாம். முதன்மை உரையாடல் பக்கத்துக்கு அதற்கான இணைப்பையும் தரலாம்.

உருவாக்குதல்

ஒரு பக்கத்த்துக்கு துணைப்பக்கத்தை இயற்ற முதன்மைபக்கம்/துணைப்பக்கம் எனறவாறு பக்கத்தை இயற்ற வேண்டும். இயல்பிருப்பாக துணைப்பக்கங்களை உரையாடல் பக்கங்கள், மற்றும் திட்டப்பக்கங்கள் முதலியவற்றில் மட்டும் தான் இவற்றை இயற்ற முடியும்.

துணைப்பக்கத்தை காணும் போது, பக்கத்தலைப்புக்கு கீழ் முதன்மைப்பக்கத்துக்கான இணைப்பை காணலாம். அதை சொடுக்கினால் முதன்மைபக்கத்துக்கு செல்ல செயலும்.

இணைப்பு வழங்குதல்

முதன்மை பக்கத்தில் இருந்தே துணைப்பக்கத்துக்கு இணைப்பை வழங்க முதன்மைபக்கம்/துணைப்பக்கம் என்பதாக கொடுக்க வேண்டும்

[[பயனர்:Vinodh.vinodh/மாதிரி]] - பயனர்:Vinodh.vinodh/மாதிரி

"https://noolaham.org/wiki/index.php?title=உதவி:துணைப்பக்கம்&oldid=10160" இருந்து மீள்விக்கப்பட்டது