"பகுப்பு:கலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("[[பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
'கலிங்கம்' இதழானது நலிவுற்ற மாணவர்களின் கல்வி  மேம்பாட்டை நோக்காக கொண்ட யாழ் எய்ட் நிறுவனத்தின் உத்தியோக பூர்வமான இதழாகும். 2012ஆம்  ஆண்டு ஆவணி மாதம் இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு இரு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் குழுவில் திரு. செ.கமலக்கண்ணன், திரு. வ.பார்த்திபன், திருமதி. ர.தர்மினி ஆகியோர் உள்ளனர்.
 +
 +
நீண்டகால சமூக மாற்றத்தின் ஊடாக தமிழ் சமூகத்தினரிடையே தர்ம நெறியையும், வீரத்தையும் விதைப்பதை நோக்கமாக கொண்டதாக  இதழின் உள்ளடக்கங்கள் அமைந்துள்ளன. உள்ளடக்கத்தில் சமய கட்டுரைகள், அரசியல் ஆய்வுக் கட்டுரைகள், மருத்துவ குறிப்புக்கள், உளவியல் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், கவிதைகள், நேர்காணல்கள், நகைச்சுவைத் துணுக்குகள் என்பவற்றுடன் நிறுவன நிகழ்வுகளின் பதிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 +
 +
தொடர்புகளுக்கு:- இல 323, பலாலி வீதி, யாழ்ப்பாணம். T.P:-0094-21-2220321 E-mail:-kalingaminfo@gmail.com
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

22:53, 24 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

'கலிங்கம்' இதழானது நலிவுற்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டை நோக்காக கொண்ட யாழ் எய்ட் நிறுவனத்தின் உத்தியோக பூர்வமான இதழாகும். 2012ஆம் ஆண்டு ஆவணி மாதம் இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு இரு மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியர் குழுவில் திரு. செ.கமலக்கண்ணன், திரு. வ.பார்த்திபன், திருமதி. ர.தர்மினி ஆகியோர் உள்ளனர்.

நீண்டகால சமூக மாற்றத்தின் ஊடாக தமிழ் சமூகத்தினரிடையே தர்ம நெறியையும், வீரத்தையும் விதைப்பதை நோக்கமாக கொண்டதாக இதழின் உள்ளடக்கங்கள் அமைந்துள்ளன. உள்ளடக்கத்தில் சமய கட்டுரைகள், அரசியல் ஆய்வுக் கட்டுரைகள், மருத்துவ குறிப்புக்கள், உளவியல் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கதைகள், கவிதைகள், நேர்காணல்கள், நகைச்சுவைத் துணுக்குகள் என்பவற்றுடன் நிறுவன நிகழ்வுகளின் பதிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு:-	இல 323, பலாலி வீதி, யாழ்ப்பாணம். T.P:-0094-21-2220321 E-mail:-kalingaminfo@gmail.com
"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கலிங்கம்&oldid=157044" இருந்து மீள்விக்கப்பட்டது