கலிங்கம் (போர் 01 , பரணி 03)
நூலகம் இல் இருந்து
கலிங்கம் (போர் 01 , பரணி 03) | |
---|---|
நூலக எண் | 15413 |
வெளியீடு | நவம்பர்-ஜனவரி, 2013 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | கமலக்கண்ணன், செ. , பார்த்திபன், வ. , ர. தர்மினி |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- கலிங்கம் (போர் 01 , பரணி 03) (51.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- எங்களிடம் இருந்து: புத்தாண்டில் புத்வேகத்துடன் செயற்படுவோம்
- மனித நேயம்
- தமிழ்க் கவிதை மொழிபெயர்ப்பில் ஒரு முன்னோடி: தாயுமானவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தம்பையா - சோ. பத்மநாதன்
- ஒரு பக்கக் கதை - சியானஸ்
- வற்றாத நிலாவரைக்கேணி - எஸ். ஸ்ரீகுமரன்
- அன்று அம்பாறை இன்று திருகோணமலை நாளை
- இலங்கையின் 2012 குடிசன மதிப்பீடு: ஓர் அலசல் - எஸ். வரதராஜன்
- வெற்றியின் ரகசியம்: போராட்டங்கள் இல்லாமல் வாழ்வில் எதுவுமே பயன் தராது
- அதிகரித்து வரும் புற்று நோயை எதிர் கொள்ளும் வழிகள் - ந. ஜெயகுமாரன்
- விளையாட்டு
- குற்றச்சாட்டுக்களால் புயல் வலுவிழக்குமா?
- ஒப்பந்தங்களால் தடுமாறும் சச்சின்
- கண்மூடித்தனமான வழக்கெல்லாம் மண்மூடிப் போக என வள்ளலார் கூறிய பிற்பாடும்: பிருந்தாவனமும் நந்தகுமாரர்களும் (உருக்கும் உண்மை)
- இளவாலை வசந்தபுரத்தில் நல்லூர் இராசதானி காலத்தில் தன்னுயிரைத் துச்சமாக மதித்து எதிரியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்காக அமைக்கப்பட்ட கூட்டத்தார் கோவில் - ப. புஷ்பரட்ணம்
- சிந்தனைச் செம்மல் அரிஸ்ரோட்டில்
- மரணத்தின் பின்னரும் மாற்றானை மண்டியிடச் செய்த மானமும் வீரமும்
- விடை தேடும் வினாக்கள் (உண்மைக் கதை)
- ஒரு பக்கக் கதை - மங்களேஸ்வரன்