"சரிநிகர் 1998.11.26 (160)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 53: வரிசை 53:
  
  
[[பகுப்பு:பத்திரிகைகள்]]
+
 
 
[[பகுப்பு:1998]]
 
[[பகுப்பு:1998]]
 
[[பகுப்பு:சரிநிகர்]]
 
[[பகுப்பு:சரிநிகர்]]

08:58, 15 மே 2015 இல் நிலவும் திருத்தம்

சரிநிகர் 1998.11.26 (160)
5678.JPG
நூலக எண் 5678
வெளியீடு நவ 26 - டிச 09 1998
சுழற்சி மாதம் இரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க


உள்ளடக்கம்

  • தொடரும் தணிக்கை 175வது நாள்
  • கா.சூ.த்ரன்
    • பேரிரைச்சல் கொண்ட துயரம்!
    • சங்கரியாரின் வீரம்!
  • இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கம் (மேர்ஜ்)
  • சென்னன் எம்.பி கைது?
  • மட்டக்களப்பு: ஆட்டுக்கு மரக்கறி! நெருப்புக்கு ரின்மீன்! - சடாயு
  • வவுனியா: காரணம் தெரியாக் கொலைகளும், கண்டு பிடிக்க முடியாப் படைகளும்! - திரு
  • 'சந்திரிகா சரியான திசையில் ஒரு படி முன்னே....!' - நளின் டி சில்வா, தமிழில்: தேவதாசன் த் தேவராஜ்
  • அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறுகிறார் ஜனாதிபதி! - நாசமறுப்பான்
  • பெண்களின் அரசியற் பிரதிநிதித்துவம்: "கொள்கையளவில் ஏற்கும் கட்சிகள் நடைமுறையில்....?" - நேர்காணல்: என்.சரவணன்
  • பசறை தொழிலாளர் போராட்டம்: ஓயாத அவலம்! - இடையன்
  • மணிரத்தினத்தின் சினிமாவும், அதன் அரசியலும்! - அ.இரவி
  • மறுபக்கம்: ஆறாவது சுதந்திர இலக்கிய விழா: பரிசுகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்! - ஆழ்வார்க்குட்டி
  • ஸ்மோனா: நாங்கள் விடுவிக்கப்பட்டது சமாதானத்திற்கான ஒரு சமிக்ஞையாகவே! - கப்டன்லொயல் பெர்ணாண்டோ, நேர்காணல்: ஆனந்தன்
  • "அவர்களால் எங்கள் முகத்தில் மலம் கழிக்கவும் முடியும்" - தமிழில்: ரத்னா
  • "வாழ்வதற்கு வழியில்லாததால் சிலர் காட்டை அழிக்கின்றனர்" - சமித்த ருவன்சிறீ (கறோலகஸ்வெவ)
  • "யுத்தத்தினால் பாதிப்புறும் சிறுவர்களுக்கு பாடசாலைகளிலும் ஆதரவில்லை" - எம்.ஏ.அணில் புஷ்பகுமார - ஆசிரியர்
  • "தேர்தல் இல்லாவிட்டால், புலிகள் தூக்கியவுடன் தாம் மந்திரி எம்மைப் பார்க்க வருவார்" - ஆர்.இந்திராணி (இலவன்குளம்)
  • 'ஆயுதம் வேண்டாம், யுத்தமும் வேண்டாம்! - ஜே.என்.மெட்டிஸ்டா (அறுவைக்காடு)
  • "புத்தளத்தின் அரச மொழி ஆங்கிலமா? - டி.எம்.செனவிரத்ன (மஹாகம), தமிழில்: ரத்னா
  • தேவதையின் சமாதானம் - சம்மாந்துறை எம்.எம்.நெளபாத்
  • இலக்கியப் பிரதி வாசகனின் பன்முக அடையாளங்களை மோதி அழிக்கும் கவச வண்டியா? - அ.மார்க்ஸ்
  • கம்யூனிஸ்ட் கார்த்திகேயன் - ஒரு நினைவுக் குறிப்பு - ஸ்ரீபதி
  • வரவு
    • நீதி முரசு '98 - விவேகி
  • தோட்டப்புற அமைப்பில் மனித உரிமைகள். அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் முறைகள் - ர.சுவாமி
  • புறப்பாடு!
    • இறுதித் தீர்ப்பெழுதி - ஆரெஸ்சிபி
    • பேய்களின் கோரம்! - ம.கிருபாகரன்
    • யாதார்த்தம் இப்படியும் - கஸ்ரோ
  • வாசகர் சொல்லடி
    • தவறும் சரியும்! - ஆர்.ரகுபதி (ஆரையம்பதி)
    • நடந்தது இதுதான்! - எஸ்.சிறிதரன் (யாழ்ப்பாணம்)
  • தேவை: ஒரு மூன்றாவது சக்தி!
  • அரசுக்குப் புரியாத புதிர்!
  • 'பெயின்ற்' கேட்ட பொலிஸ்! - எஸ்.எஸ்.
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1998.11.26_(160)&oldid=133319" இருந்து மீள்விக்கப்பட்டது