"மூன்றாவது கண் 2005.02" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி (மூன்றாவது கண் 4, மூன்றாவது கண் 2005.02 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

22:56, 23 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

மூன்றாவது கண் 2005.02
1413.JPG
நூலக எண் 1413
வெளியீடு மாசி 2005
சுழற்சி -
இதழாசிரியர் சி. ஜெயசங்கர்,
கமலா வாசுகி
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க


உள்ளடக்கம்

  • எங்களின் அறிவில் எங்களின் திறனில்... - சி. ஜெயசங்கர்
  • சுனாமி சொல்லித் தரும் பாடம் - து.கெளரீஸ்வரன்
  • பெஞ்சமீனும் குஞ்சுமீனும் - சி.ஜெயசங்கர்
  • சுனாமி, கண்ணாக்களும் சந்தைப் பொருளாதாரமும் - எஸ்.நித்தியா, சி.ஜெயசங்கர்
  • சுனாமியினால் மறைமுகமாக பாதிக்கப்பட்டோர் - ரா.சுபோஜா
  • சுனாமியில் எனது அனுபவம் - ரா.தனுஜா
  • கடலே எம்மை வாழவிடு - ரா.கஜேந்திரன்
  • கவிதைகள்
    • ஏன்? - ரா.தனுஜா
    • என்னவாக எழுத - மோ.குகதாஸ்
    • வல்ல தெய்வம் வகுத்த விதியா? - வ.இன்பரதி
    • துணிவுகொடு! - ரா.கஜேந்திரன்
    • இனிவரும் சுனாமிக்கு.... - மோ.குகதாஸ்
  • ஆழிப் பேரலைகளில் அகப்பட்ட மூன்றாவது கண்ணின் முதுசங்கள்
  • கீரி ஓடைக்கு குறுக்கே ஒரு பாதை
"https://noolaham.org/wiki/index.php?title=மூன்றாவது_கண்_2005.02&oldid=73797" இருந்து மீள்விக்கப்பட்டது