"மல்லிகை 1986.08 (201)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி (மல்லிகை 201, மல்லிகை 1986.08 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

02:53, 26 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

மல்லிகை 1986.08 (201)
1592.JPG
நூலக எண் 1592
வெளியீடு 1986
சுழற்சி மாதமொருமுறை
இதழாசிரியர் டொமினிக் ஜீவா
மொழி தமிழ்
பக்கங்கள் 116

வாசிக்க


உள்ளடக்கம்

  • பொது மக்களின் முன் முயற்சியின் வற்றாத ஆதாரம் - ஆசிரியர்
  • மனித ஆத்மா உழைப்பின் மூலம்தான் தன்னை வெளிப்படுத்திக் காட்ட முனைகிறது! - டொமினிக் ஜீவா
  • கவிதைகள்
    • சாட்சிகளற்ற சாமப் பொழுதும் ஒரு தூக்கம் வராத கவிஞனும் - புதுவை இரத்தினதுரை
    • கொம்பன் காற்று - சோலைக்கிளி
    • நிகழ்காலம் - செல்வி தமயந்தி கந்தசாமி
    • மர்லின் மன்றோ
    • ஒழிந்ததா சாதி? - சி.சதாசிவம்
    • தரப்படுத்தல் - ஆகசி
    • ஒற்றுமை, விளக்கு - வாசுதேவன்
    • வெளிச்சம் - வாசுதேவன்
    • தாய்க்கொரு மடல் - ஆ.இரத்தினவேலோன்
    • குமைச்சல்கள் - மேமன்கவி
    • குப்பிழான் ஐ.சண்முகனின் 'மூன்று'கவிதைகள்
    • வலைஞன் நிலை - சி.சதாசிவம்
    • சூரியனைச் சுட முடியுமா? - உஸ்மான் மரிக்கார்
  • தரை மீன்கள் - ச.முருகானந்தன்
  • கவிதைக்கு ஏங்கும் என் பாதை - ஆந்திரி வோஜ்னெசென்ஸ்கி
  • ஒரு நல்ல இலக்கியம் - வரதர்
  • முக்கிய குறிப்பு - ஆசிரியர்
  • நேர்த்தி - தெணியான்
  • மாக்சிசம் போலும் நவ மாக்சிசம் - சோ.கிருஷ்ணராசா
  • சிறு சஞ்சிகைகளின் தொடர்பியல் வடிவங்கள் - சபா ஜெயராசா
  • கேள்விகள் உருவாகின்றன - 'நந்தி'
  • பிற மொழிகளில் டானியல்: ஒரு குறிப்பு - அ.சண்முகதாஸ்
  • கார்க்கியைப் படிப்பது - டாக்டர் ஹர்பஜன் சிங்
  • மொழிக் கல்வியில் இலக்கியம் - முருகையன்
  • காயம்பட்ட முகமாக.... - கிருஷ்ணகுமார்
  • அமரர் அமரதாஸவும் சில நினைவுகளும் - முருகபூபதி
  • கடிதம் - வரதர்
  • சமகால புனைகதை இலக்கியத்தில் சமுதாய கோட்பாடு - சி.வன்னியகுலம்
  • முகவரியிடப்பட்ட சில கருத்துக்களுக்கு தெளிவான முன்வைப்புகள்
  • நமது ஆழ்ந்த துயரங்கள் - ஆசிரியர்
  • நிகாரகுவாவிற்கு எதிராக அமெரிக்க சதி - ஆர்.துச்னின்
  • விண்கற்கள் எங்கிருந்து வருகின்றன?
  • சமகால ஈழத்துத் தமிழ்க் கவிதை: ஒரு கண்ணோட்டம் - செ.யோகராசா
  • மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம்! - என்.சோமகாந்தன்
  • குளவிக் கூட்டைக் கலைக்காதீர்... - செங்கை ஆழியான்
  • அனைவருக்கும் நன்றி
  • பேப்பர்ப் பிரசவம் - டொமினிக் ஜீவா
  • ஒரு யுத்தத்தின் பின் - இப்னு அஸமேத் (தமிழில்)
  • தகவத்தின் பரிசு
"https://noolaham.org/wiki/index.php?title=மல்லிகை_1986.08_(201)&oldid=74656" இருந்து மீள்விக்கப்பட்டது