"ஞானம் 2011.12 (139)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy, ஞானம் 2011.12 பக்கத்தை ஞானம் 2011.12 (139) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:56, 25 பெப்ரவரி 2022 இல் நிலவும் திருத்தம்
ஞானம் 2011.12 (139) | |
---|---|
நூலக எண் | 10039 |
வெளியீடு | டிசெம்பர் 2011 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | ஞானசேகரன், தி. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- ஞானம் 2011.12 (26.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஞானம் 2011.12 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- அட்டைப்பட அதிதி: தமிழை இஸ்லாமியத் தமிழாக மாற்றப் போராடும் சத்திய எழுத்தாளன் எஸ். ஐ. நாகூர்கனி - கலாபூஷணம் எஸ். எம். சஹாப்தீன்
- எஞ்சிய 'நான்' - கலைவாதி கலீல்
- அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2011ல் முதற்பரிசு பெற்ற சிறுகதை: முற்றத்துக் கரடி - அகளங்கன் ந. தர்மராஜா
- கவிதை : கனவுச் சிறைதனில் - யாழ் அஸீம்
- பயண இலக்கியம் : 'அங்கோர்' உலகப் பெருங்கோயில் (கம்போடிய பயண அநுபவங்கள்) - ஞா. பாலச்சந்திரன்
- நேர்காணல் (சென்ற இதழ் தொடர்) : ' சாஹித்திய இரத்தினம்' பேராசிரியர் சபா ஜெயராசா - தி. ஞானசேகரன் (சந்திப்பு)
- கவிதை :
- ஆழமறியக் காலை விடு - கவிஞர் ஏ. இக்பால்
- கரைசேர்க்கும் கலங்கரை - த. ஜெயசீலன்
- மனைதனும் விலங்கும் கண. மகேஸ்வரன்
- கொற்றாவத்தை கூறும் குட்டிக்கதைகள் ஐயோ பேய்... 04 - கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
- கவிதை : வித்தியா சமானவர்கள் - தென்பொலிகை குமாரதீபன்
- ரெமின்டன் தட்டச்சும் நா. பார்த்தசாரதியின் கபாடபுரம் நாவலும் - சை. பீர்முகம்மது
- மடிப் பிச்சை - றாதிகா
- 2011 சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு முகங்கள் சிறு கதைகள் : தொகுப்புக்கான இரசனைக் குறிப்பு - திரு.வி.ஜீவகுமாரன்
- திரை விமர்சனம் : 7ஆம் அறிவு உலகை அழிக்கவா? - ச.முருகானந்தன்
- மலேசிய மடல்
- வடிவேலரின் பிரேதம் சுடுகாடு செல்கிறது - கே. ஆர். திருத்துவராஜா
- சித்திலெப்பையின் அசன்பே சரித்திரம் - ஏம். ஏ. நுஃமான்
- முதியான் கண்டுத் தயிரு - எஸ். முத்துமீரான்
- தமிழில் இலக்கியத் திறனாய்வியல் அடிப்படைகள் வரலாறு புதிய எல்லைகள் - கலாநிதி நா. சுப்பிரமணியன்
- தமிழக செய்திமடல் : "இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி அலையும் ஞானத்தங்கமே...!" - கே. ஜி. மகாதேவா
- சம கால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே. பொன்னுத்துரை
- படித்ததும் கேட்டதும் - கே. விஜயன்
- அங்கும் இங்கும் - கவிஞர் துரையர்
- ஓசையில்லா ஓசைகள்... - மானாமக்கீன்
- நூல் அறிமுகம்
- துயரம் சுமக்கும் தோழர்களாய் - தெமோதரை குறிஞ்சிவாணன்
- விடியலைத் தேடி - செங்கை ஆழியான்
- கரை தேடும் அலை - ம. புவிலக்ஷி
- போரூக்கப்பால் - மணிப்புலவர்
- வாசகர் பேசுகிறார்