ஞானம் 2011.12 (139)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானம் 2011.12 (139)
10039.JPG
நூலக எண் 10039
வெளியீடு 2011.12
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் ஞானசேகரன், தி.
மொழி தமிழ்
பக்கங்கள் 64

வாசிக்க

உள்ளடக்கம்

  • அட்டைப்பட அதிதி: தமிழை இஸ்லாமியத் தமிழாக மாற்றப் போராடும் சத்திய எழுத்தாளன் எஸ். ஐ. நாகூர்கனி - கலாபூஷணம் எஸ். எம். சஹாப்தீன்
  • எஞ்சிய 'நான்' - கலைவாதி கலீல்
  • அமரர் செம்பியன் செல்வன் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி 2011ல் முதற்பரிசு பெற்ற சிறுகதை: முற்றத்துக் கரடி - அகளங்கன் ந. தர்மராஜா
  • கவிதை : கனவுச் சிறைதனில் - யாழ் அஸீம்
  • பயண இலக்கியம் : 'அங்கோர்' உலகப் பெருங்கோயில் (கம்போடிய பயண அநுபவங்கள்) - ஞா. பாலச்சந்திரன்
  • நேர்காணல் (சென்ற இதழ் தொடர்) : ' சாஹித்திய இரத்தினம்' பேராசிரியர் சபா ஜெயராசா - தி. ஞானசேகரன் (சந்திப்பு)
  • கவிதை :
    • ஆழமறியக் காலை விடு - கவிஞர் ஏ. இக்பால்
    • கரைசேர்க்கும் கலங்கரை - த. ஜெயசீலன்
    • மனைதனும் விலங்கும் கண. மகேஸ்வரன்
  • கொற்றாவத்தை கூறும் குட்டிக்கதைகள் ஐயோ பேய்... 04 - கொற்றை பி. கிருஷ்ணானந்தன்
  • கவிதை : வித்தியா சமானவர்கள் - தென்பொலிகை குமாரதீபன்
  • ரெமின்டன் தட்டச்சும் நா. பார்த்தசாரதியின் கபாடபுரம் நாவலும் - சை. பீர்முகம்மது
  • மடிப் பிச்சை - றாதிகா
  • 2011 சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு முகங்கள் சிறு கதைகள் : தொகுப்புக்கான இரசனைக் குறிப்பு - திரு.வி.ஜீவகுமாரன்
  • திரை விமர்சனம் : 7ஆம் அறிவு உலகை அழிக்கவா? - ச.முருகானந்தன்
  • மலேசிய மடல்
  • வடிவேலரின் பிரேதம் சுடுகாடு செல்கிறது - கே. ஆர். திருத்துவராஜா
  • சித்திலெப்பையின் அசன்பே சரித்திரம் - ஏம். ஏ. நுஃமான்
  • முதியான் கண்டுத் தயிரு - எஸ். முத்துமீரான்
  • தமிழில் இலக்கியத் திறனாய்வியல் அடிப்படைகள் வரலாறு புதிய எல்லைகள் - கலாநிதி நா. சுப்பிரமணியன்
  • தமிழக செய்திமடல் : "இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி அலையும் ஞானத்தங்கமே...!" - கே. ஜி. மகாதேவா
  • சம கால கலை இலக்கிய நிகழ்வுகள் - கே. பொன்னுத்துரை
  • படித்ததும் கேட்டதும் - கே. விஜயன்
  • அங்கும் இங்கும் - கவிஞர் துரையர்
  • ஓசையில்லா ஓசைகள்... - மானாமக்கீன்
  • நூல் அறிமுகம்
    • துயரம் சுமக்கும் தோழர்களாய் - தெமோதரை குறிஞ்சிவாணன்
    • விடியலைத் தேடி - செங்கை ஆழியான்
    • கரை தேடும் அலை - ம. புவிலக்ஷி
    • போரூக்கப்பால் - மணிப்புலவர்
  • வாசகர் பேசுகிறார்
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானம்_2011.12_(139)&oldid=545725" இருந்து மீள்விக்கப்பட்டது