"சரிநிகர் 1995.11.30 (86)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy, சரிநிகர் 1995.11.30 பக்கத்தை சரிநிகர் 1995.11.30 (86) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளா...)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

23:38, 25 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்

சரிநிகர் 1995.11.30 (86)
5520.JPG
நூலக எண் 5520
வெளியீடு நவ 30 - டிசெ 13 1995
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • யாழ் நகர் படையெடுப்பு: 'சமாதானத்தின்' சவ ஊர்வலம்?
  • ய்த்ததின் முடிவு என்ன? - நாசமறுப்பான்
  • யுத்தம் பற்றி 3 குறிப்புகள் - பஞ்சமன்
  • சொல்வதைத் தவிர வேறு வழியில்லை: அமைச்சர் அஷ்ரப்பும் அலிசாகிர் மெளலானாவும் - அபூநிதால்
  • 2 மணி நேரம் - 2 00 ரூபா: நன்றி மறவா யாழ் முஸ்லிம்கள்
  • தொழிலாளர் சாசனமும் சுதந்திர வர்த்தக வலயமும் - அன்ரன் மார்கஸ், தமிழில்: சி.செ.ராஜா
  • புதிய தீர்வுத் திட்டமும் அம்பாறை மாவட்டமும் தமிழர் பிரதிநிதித்துவமும்! - பாலையா பத்மநாதன்
  • பாலம்: அரசின் குறிக்கோள் இதுதான்! - நிஷாந்த
  • ஆணினுடைய உழைப்பை உருவாக்குவது பெண்ணா? - இராசம்மா அநாமிகா
  • புலமைப் பரிசில் பரீட்சை: இராஜபாதையும் அதள பாதாளமும்! - தொகுப்பு: ரி.பி.என்
  • பார்த்தேன்: மீண்டும் வடக்கை நோக்கி...
  • நினைத்தழுதல் - ஓட்டமாவடி அறபாத்
  • மறுபக்கம் - மீரா
  • இலங்கை பாரளுமன்ற அரசியலில் பெண்கள் -15 - என். சரவணன்
  • "தனிப்பட்ட பாத்திரங்களின் உளவியலை விட சமூக உளவியலே முக்கியமானது!" - குழந்தை ம. சண்முகலிங்கம்
  • பொதுநலவாய அமைப்பு: பத்தாவது ஆங்கில இலக்கிய மாநாடு! - கந்தையா ஸ்ரீகணேசன்
  • மறுபக்கம் - ஆழ்வார்க்குட்டி
  • வாசகர் சொல்லடி
  • திருமலை: முகமூடிக் கைதிகள்!
  • இராணுவத்தின் வெற்றியை நம்பி முஸ்லிம்கள் பலியாகக் கூடாது!
  • பணிச்ச்சபையைமிரட்டுகிறாம் பாதிரியார்!
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_1995.11.30_(86)&oldid=454529" இருந்து மீள்விக்கப்பட்டது