"வார்ப்புரு:வாரம் ஒரு மின்னூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
சி
வரிசை 1: வரிசை 1:
 
'''வாரம் ஒரு மின்னூல்'''
 
'''வாரம் ஒரு மின்னூல்'''
{{நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2008 டிசம்பர் நான்காம் வாரம்‎}}
+
{{நூலகம்:வாரம் ஒரு மின்னூல்/2009 ஜனவரி முதல் வாரம்‎}}
  
[[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/நவம்பர் 2008|இம்மாத வெளியீடுகளின் தொகுப்பு]]
+
[[நூலகம்:தினமும் ஒரு மின்னூல்/ஜனவரி 2009|இம்மாத வெளியீடுகளின் தொகுப்பு]]

06:43, 23 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம்

வாரம் ஒரு மின்னூல்

2889.jpg

2009 ஜனவரி முதல் வாரம்: எஸ்தாக்கியார் நாடகம்: எஸ்தாக்கியார் என்ற நாட்டுக்கூத்து உரோமபுரி கதை ஒன்றை அடிப்படையாகக் கொண்ட நாட்டுக்கூத்தாகும். எஸ்தாக்கியார் என்னும் இந்நூல் மாதகல் மதுரகவிப்புலவர் வ. சூசைப்பிள்ளை அவர்களால் பாடப்பெற்றது. வ. சூழைப்பிள்ளை அவர்கள் ஏற்கனவே சங்கிலியன் நாடகம், கருங்குயிற்கொன்றத்துக் கொலை நாடகம் போன்வற்றைப் பாடிப்புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாசிக்க...

இம்மாத வெளியீடுகளின் தொகுப்பு