"ஆளுமை:சம்பந்தப்புலவர், வேலாயுத முதலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Meuriy பயனரால் ஆளுமை:சம்பந்தப்புலவர், வே., ஆளுமை:சம்பந்தப்புலவர், வேலாயுத முதலியார் என்ற தலைப்...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:17, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சம்பந்தப்புலவர், வேலாயுத முதலியார் |
தந்தை | வேலாயுத முதலியார் |
பிறப்பு | |
ஊர் | நல்லூர் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சம்பந்தப்புலவர் யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வேலாயுத முதலியார். இவர் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்திலும், சரவண முத்துப் புலவரிடத்திலும் இலக்கிய இலக்கணங்கள் பயின்றார். கதிர்காம சுவாமி பேரில் இவர் பல கீர்த்தனைகள் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 28-30
- நூலக எண்: 963 பக்கங்கள் 107-108