ஆளுமை:சம்பந்தப்புலவர், வேலாயுத முதலியார்
நூலகம் இல் இருந்து
(ஆளுமை:சம்பந்தப்புலவர், வே. இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெயர் | சம்பந்தப்புலவர் |
தந்தை | வேலாயுத முதலியார் |
பிறப்பு | |
ஊர் | நல்லூர் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சம்பந்தப்புலவர், வேலாயுத முதலியார் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வேலாயுத முதலியார். இவர் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடமும் சரவணமுத்துப் புலவரிடமும் இலக்கிய இலக்கணங்கள் பயின்றார். கதிர்காம சுவாமி பேரில் இவர் பல கீர்த்தனைகள் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 28-30
- நூலக எண்: 963 பக்கங்கள் 107-108