"சரிநிகர் 2000.05.25 (197)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Nirosha, சரிநிகர் 2000.05.27 பக்கத்தை சரிநிகர் 2000.05.25 என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்)
(வேறுபாடு ஏதுமில்லை)

03:52, 22 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

சரிநிகர் 2000.05.25 (197)
5599.JPG
நூலக எண் 5599
வெளியீடு மே 27 - யூன் 07 2000
சுழற்சி மாதம் மூன்று முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 20

வாசிக்க


உள்ளடக்கம்

  • கவிதை: விலங்குகள் பூச்சிகள் சட்டம் 1994 - சிசில் ராஜேந்திரா
  • மேல் மாகாணத்தில் கல்விக்கு ஒரு திணைக்களம்! - எஸ்.எஸ்
  • மெல்லத் தமிழினி
    • அமைச்சரின் பதவிநிர்வாணம்!
    • ஊது குழல்கள்!
    • விமான நிலையம் தொடர்பாக இன்னொரு மேலதிக தகவல் - தணிக்கை
  • தன்மானம் சுயமரியாதை தமிழர் இந்தியா - டி.சிவராம்
  • வடக்கு கிழக்கு மாகாண சபை: கறையான்களும் கருநாகங்களும்! - விவேகி
  • வரப்போகும் இரத்தக் களரிக்கு யார் பொறுப்பு? - நாசமறுப்பான்
  • தாயகம் மீண்ட முஸ்லிம்களின் சமகாலப் பிரச்சினைகளும் எதிர்கால சவால்களும்! - எஸ்.எச்.ஹிஸ்புல்லா (புத்தளம் அகதி ஆய்வுக்குழு சார்பாக)
  • அமுல்படுத்தப்பட்ட சட்டங்கள் குரூரமும் அச்சுறுத்தலும் மிக்கவை! -றொகான் எதிரிசிங்க, விரிவுரையாளர் கொழும்பு பல்கலைக்கழகம்
  • மக்களுக்கு உரிமை இல்லையா? - சுனந்த தேசப்ரிய
  • முஸ்லிம்கள்: வேறான சமயத்தைப் பின்பற்றும் தமிழர்கள்? - கும்பகர்ண, நன்றி: சண்டே ரைம்ஸ்
  • 1999 யுத்தத்தின் ஒரு கணக்கெடுப்பும் சில குறிப்புகளும்
  • உலக பேட்டை கைகோர்ப்பு!
  • கொக்கக்கோலாவின் இன ஒதுக்கல்!
  • செவியில் விழுந்து இதயம் நுழையும் இசை! கோபுரத்தின் விரிசலில் விழுந்த விதை!! - மருதையன், நன்றி: புதிய கலாசாரம்
  • ஒரு வழி மறிப்புக்கு எதிர்ப்புக் குரல்! - கனக.சுரேந்திரன் (வவுனியா)
  • சிங்கத்து மனை - சி.புஷ்பராஜா
  • கதை நேரம் - ரமா
  • நஞ்சினில் விளையவோ? ஒரு வீதி நாடகமும் சில குறிப்புகளும் பற்றிய - எனது அவதானங்கள் - சு.சிவரெத்தினம்
  • நீரற்றுப் போன விதைகள் - கவிதைத் தொகுப்பு - திசேரா
  • இளவாலை விஜயேந்திரனின் நிறமாற்றுப் போன கனவுகள் -கவிதைத் தொகுதி - அபூசாலி
  • வரவுக் குறிப்பு: சீனத்துக் கவிதைகள் - நூல் விமர்சனம் - மு.பொ.
  • குறிப்பேடு: உயிர் நிழல் பார்த்தேன் - எஸ்.கே.எம்.ஷகீப்
  • மட்டுநகர் குண்டுவெடிப்பு: சில அடிப்படைக் கேள்விகள்!
  • வவுனியா: காணாமல் போனோரின் கதி? - தீபன்
"https://noolaham.org/wiki/index.php?title=சரிநிகர்_2000.05.25_(197)&oldid=159535" இருந்து மீள்விக்கப்பட்டது