"ஆளுமை:இராசு, தம்பையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Pirapakar, ஆளுமை:தம்பையா இராசு பக்கத்தை ஆளுமை:இராசு, தம்பையா என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நக...)
சி
வரிசை 11: வரிசை 11:
  
தம்பையா இராசு (நாச்சிமார்கோவிலடி ராஜன்)  அவர்கள் யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த ஓர் வில்லிசைக் கலைஞராவார். இவர் ஒரு கலை நதி. இவர் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் வண்ணை கலைவாணர் நாடகமன்றத்தினால் வளர்க்கப்பட்டு ஈழத்தில் வில்லிசை பாடுபவர்களில் குறிப்பிடத்தக்காராக மிளிர்ந்தார்.  
+
இராசு, தம்பையா (நாச்சிமார்கோவிலடி ராஜன்)  யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த வில்லிசைக் கலைஞர். இவர் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் வண்ணை கலைவாணர் நாடகமன்றத்தினால் வளர்க்கப்பட்டு ஈழத்தில் வில்லிசை பாடுபவர்களில் குறிப்பிடத்தக்காராக மிளிர்ந்தார். புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழ்கிறார்.
  
தற்பொழுது புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழ்ந்து வரும் இக்கலைஞர் பிறேமன் தமிழ்க்கலை மன்றத்தின் தலைவராகவும் இருப்பதோடு இம்மன்றத்தின் சார்பில் பல நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றி இருக்கின்றார். பல நாடுகளுக்கெல்லாம் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளையும் நாடாத்தியிருக்கின்றார். இவர் எழுதி அரங்கேற்றிய நாடகங்களில் ஒன்பது நாடகங்களை தொகுத்து 'எதிர்ப்பார்ப்புகள்' என்னும் நாடகத் தொகுதியையும் வெளியிட்டிருக்கின்றார். இவற்றால் மட்டும் தனது கலைத்தாகத்தை தீர்த்துக் கொள்ள முடியாத இவர்  'நினைவுமுகம்', 'தயவுடன் வழிவிடுங்கள்' ஆகிய இரண்டு குறுந்திரைப்படங்களை தயாரித்து நடித்து நெறிப்படுத்தியிருக்கின்றார்.  எழுத்து, நடிப்பு, நெறியாள்கை, தயாரிப்பு என பல துறைகளிலும் வித்தகரான வில்லுப்பாட்டு ராஜன் அவர்களின் கலைப்பணி போற்றுதற்குரியது.
+
ஜெர்மனியில் பிறேமன் தமிழ்க்கலை மன்றத்தின் தலைவராகவும் இருந்ததோடு இம்மன்றத்தின் சார்பில் பல நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றி இருக்கின்றார். பல நாடுகளில் வில்லிசை நிகழ்ச்சிகளையும் நாடாத்தியிருக்கின்றார். இவர் எழுதி அரங்கேற்றிய நாடகங்களில் ஒன்பது நாடகங்களை தொகுத்து 'எதிர்ப்பார்ப்புகள்' என்னும் நாடகத் தொகுதியையும் வெளியிட்டிருக்கின்றார். இவர்  'நினைவுமுகம்', 'தயவுடன் வழிவிடுங்கள்' ஆகிய இரண்டு குறுந்திரைப்படங்களை தயாரித்து நடித்து நெறிப்படுத்தியிருக்கின்றார்.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|608-609}}
 
{{வளம்|4428|608-609}}

12:19, 8 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராசு, தம்பையா
பிறப்பு
ஊர் நாச்சிமார் கோவிலடி, யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசு, தம்பையா (நாச்சிமார்கோவிலடி ராஜன்) யாழ்ப்பாணம், நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த வில்லிசைக் கலைஞர். இவர் தாயகத்தில் வாழ்ந்த காலத்தில் வண்ணை கலைவாணர் நாடகமன்றத்தினால் வளர்க்கப்பட்டு ஈழத்தில் வில்லிசை பாடுபவர்களில் குறிப்பிடத்தக்காராக மிளிர்ந்தார். புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழ்கிறார்.

ஜெர்மனியில் பிறேமன் தமிழ்க்கலை மன்றத்தின் தலைவராகவும் இருந்ததோடு இம்மன்றத்தின் சார்பில் பல நாடகங்களை எழுதி இயக்கி மேடையேற்றி இருக்கின்றார். பல நாடுகளில் வில்லிசை நிகழ்ச்சிகளையும் நாடாத்தியிருக்கின்றார். இவர் எழுதி அரங்கேற்றிய நாடகங்களில் ஒன்பது நாடகங்களை தொகுத்து 'எதிர்ப்பார்ப்புகள்' என்னும் நாடகத் தொகுதியையும் வெளியிட்டிருக்கின்றார். இவர் 'நினைவுமுகம்', 'தயவுடன் வழிவிடுங்கள்' ஆகிய இரண்டு குறுந்திரைப்படங்களை தயாரித்து நடித்து நெறிப்படுத்தியிருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 608-609
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:இராசு,_தம்பையா&oldid=165106" இருந்து மீள்விக்கப்பட்டது