"யாழ் ஓசை 2011.08.12" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | * [http://noolaham.net/project/96/9592/9592.pdf யாழ் ஓசை 1.41 (22.3 MB)] {{P}} | + | * [http://noolaham.net/project/96/9592/9592.pdf யாழ் ஓசை 2011.08.12 (1.41) (22.3 MB)] {{P}} |
− | + | <!--ocr_link-->* [http://noolaham.net/project/96/9592/9592.html யாழ் ஓசை 2011.08.12 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | |
=={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== |
22:53, 6 நவம்பர் 2017 இல் கடைசித் திருத்தம்
யாழ் ஓசை 2011.08.12 | |
---|---|
நூலக எண் | 9592 |
வெளியீடு | ஓகஸ்ட் 12 2011 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- யாழ் ஓசை 2011.08.12 (1.41) (22.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- யாழ் ஓசை 2011.08.12 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- தமிழருக்கு சம அந்தஸ்து கிடைக்கும் வரை ஓயேன் - ஜெயலலிதா சூளுரை
- தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் வர விரும்பினால் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும்
- பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கம் தனது யோசனையை முதலில் முன்வைக்க வேண்டும்
- நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு
- அடித்துக்கொலை செய்யப்பட்ட பின்னரே இருவரதும் சடலங்கள் தூக்கிலிடப்பட்டுள்ளன - பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு
- யாழ். மாவட்டத்தில் தனியார் பஸ் பயணிகளுக்கு 15 ஆம் திகதி முதல் பயண சீட்டு வழங்கும் நடைமுறை
- காலையில் இருந்த வாசகம் மதியம் மாறியது இலங்கை பிரச்சினை விவாத அறிக்கையில் மாற்றம்
- சிறுபோக செய்கைக்கு நீர் இல்லாமையால் கருகும் பயிர்கள்
- அறிவியல் நகர் வீட்டுத் திட்ட மக்கள் குடிநீரை பெறுவதில் பெரும் சிரமம்
- கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம்
- நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் யோகாசனம் தளர்வுப் பயிற்சிகள்
- உலக அமைதி வேண்டி பன்னிரு திருமுறை திருப்புகழ் முன்றோதல் பெருவிழா
- கோப்பாய் பிரதேச செயலகத்தால் தற்செயல் நிவாரணம் வழங்கல்
- மூன்று பாடசாலை மாணவர்களுக்கு இலங்கை இந்திய சங்கத்தால் பரிசு
- யாழ்ப்பாண பொதுச் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் உயர்வு
- யாத்த திண்ணாபுர அந்தாதி நூல் வெளீயீட்டு விழா
- யாழ். கலாசார சீர்கேடுகள் எங்கே செல்லும் இந்தப் பாதை?
- மாஓ சேதுங்கிடமிருந்து தமிழ் அரசியல் கட்சிகள் அறிய வேண்டியவை
- இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நாடகம் நடத்திய கருணாநிதியும் போர்க்குற்றவாளியே - சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் பேச்சு
- சிறைக்கு வந்த கோபத்தில் மகனை அடித்து உதைந்த முன்னாள் அமைச்சர்
- நெல்லையில் அதிசய குகை
- "திராவிடக் கட்சிகளை ஒழித்து விட்டுத்தான மறு வேலை"
- இந்தியாவை தாக்க அல் குவைதா சதி
- சிவந்த உதடுகளுக்கு..!
- மாம்பழ சீஸ் கேக்
- கலைகளின் தலைமகளாக விளங்கும் பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி
- மாணவர் மலர்
- திரைப்படமாகும் ஒசாமாவின் 'ஒபரேஷன் ஜெரோனிமோ'
- நாயுடன் சங்கிலியால் கட்டப்பட்ட சிறுவன்!
- கார் விபத்தில் உயிர் தப்பிய மிஸ்டர் பீன்!
- லண்டனின் ஏனைய பகுதிகளில் வன்முறை அதிகரிப்பு
- கழிவிலே கலைநயம்!
- மிதக்கும் தேவதை
- யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்புக்கு தகுதியானவர்களைப் பதியுமாறு கோரிக்கை
- அரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க இந்து சமயம் சார் படைப்புகள் உதவுகின்றன - யாழ். மாவட்ட அரசு அதிபர்
- காரைநகர் கடற்றொழிலாளர் சமாசத்திற்கு புதிய கட்டடம்
- கேட்டியளே சங்கதி
- குடும்பக் கட்டமைப்பை சீர்குலைக்கும் 'பெட்டி' - ஞான. அபிராமி
- மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்
- மட்டக்களப்பு வடிகான்கள் துப்புரவு செய்யப்படாமையால் டெங்கு பரவும் அபாயம்
- மர்ம மனிதனின் பீதியினால் அப்பாவிகளும் மாட்டி திணறும் அபாயம்
- தாக்குதலைக் கண்டித்து ஊடக மன்றம் தீர்மானம்
- மர்ம மனிதர்கள் தொடர்பில் அதிரடிப்படை வீரர்களை அனுப்புவதை விட பொலிஸாருடன் இணைந்து விழிப்புக்குழுவினரை ஈடுப்படுத்தலாம் - ம.தொ.மு. பொது செயலாளர்
- இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையிலிருந்து இடைநிறுத்தம்
- கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு
- சிங்களம் கற்போம்
- பொன்மொழிகள் - த. மிதிலா
- மீள்குடியமர்வின் பின்னரான வன்னியின் நிலவரம் - பாவலன்
- சினிமா
- நகைச்சுவை சிறுகதை: சகலகலாவல்லி நல்லம்மா - சித்தன் கேணியூரான்
- சட்டமும் சமூகமும் 40: 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பும் அதைப் பின்பற்றிய திருத்தங்களும் (பகுதி 13)
- பொது மலசலகூடங்களில் சுகாதாரம் பேணப்படுமா?
- தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
- அளவெட்டி கிராம வரலாற்று தொகுப்பு - எஸ்.ரி. குமரன்
- மூலிகை மருத்துவம்
- யோகாசனமும் ஆரோக்கிய வாழ்வும் 2 - எஸ். நதீபரன்
- HOME டிப்ஸ்
- ஒளிக் கீற்றுகள்:
- ஆளுமை இறுவட்டு
- குறும் திரைப்பட விமர்சனம் மின்.. மினி... - எஸ்.ரி. குமரன்
- யாழ்ப்பாணத்தில் தயாராகும் தோழமை
- திருமறைக் கலாமன்றத்தில் நாடகப் பயிற்சி ஆரம்பம்
- ஊழலற்ற சபைகளை உருவாக்கி பிரதேசத்தின் அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் - நேர் கண்டவர்: செ. ரமேஸ்
- இலக்கிய இன்பம்
- ஊர்ப் புதினம்
- கவிதைகள்:
- நம்பிக்கை - ஜனகன் சிஷா
- சிந்தித்துச் செயற்படுவோம் - கவிமணி அன்னைதாஸன்
- கவிதை - வே.வே. அகிலேஸ்வரன்
- கவிதைகள் மாதிரி - நெடுந்தீவு முகிலன்
- யாழ் விளையாட்டு செய்திகள்
- பிரித்தானிய தமிழர் விளையாட்டு விழா கிருபானந்தனுக்கு மூன்று பதக்கங்கள்
- 17 வயதுப் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி வெற்றி
- பழைய மாணவர்கள் கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி அணி வெற்றி
- கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி அணி வெற்றி
- ஆயிரம் பேய்கள் குடியிருக்கும் புளியமரம்
- குடும்ப பெண்கள் அனுஷ்டிக்கும் வரலட்சுமி விரதம்
- இந்தியாவின் முதலிடத்தினை அச்சுறுத்தும் உபாதை