"தினக்கதிர் 2001.10.30" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (தினக்கதிர் 2.192, தினக்கதிர் 2001.10.30 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) |
|||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10: | வரிசை 10: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
− | * [http://noolaham.net/project/66/6562/6562.pdf தினக்கதிர் 2.192 (9.26 MB)] {{P}} | + | * [http://noolaham.net/project/66/6562/6562.pdf தினக்கதிர் 2001.10.30 (2.192) (9.26 MB)] {{P}} |
+ | <!--ocr_link-->* [http://noolaham.net/project/66/6562/6562.html தினக்கதிர் 2001.10.30 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> | ||
+ | |||
+ | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | ||
+ | *கம்பளையில் வாகனத் தொடரணி மீது தாக்குதல் ரவூப் ஹக்கீம் மயிரிழையில் உயிர் தப்பினார் | ||
+ | *கொழும்பில் தற்கொலைப்படைத் தாக்குதல் பிரதமர் ரட்ணசிறி குறிவைக்கப்பட்டாரா: பொலிஸ் உட்பட இருவர் பலி 16 பேர் காயம் | ||
+ | *தனிப்பட்ட வாக்கு வேட்டை தவிர்க்கப்பட வேண்டும் | ||
+ | *முஸ்லிம்கள் எங்களுக்கு எதிரிகளல்லர் தமிழர் தாக்கப்படுவதை ஏற்க முடியாது: மூதூர் சம்பவம் பற்றி புலிகள் அறிக்கை | ||
+ | *ஓட்டமாவடியில் சுமுக நிலை | ||
+ | *சூழ்ச்சிகளுக்குப் பலியாகாதீர் | ||
+ | *பிரபா சம்மதிக்கும் தீர்வே நடைமுறைச் சாத்தியமானது | ||
+ | *யாழ் குடா நாட்டின் நுழைவாயில்களில் விடுதலைப் புலிகள் திரள்கின்றனராம் | ||
+ | *வர்ணம் தீட்டும் போட்டி முடிவுகள் | ||
+ | *போர் நடவடிக்கை தேர்தல் முடிவில் ஆரவம் காட்டும் சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள் | ||
+ | *வின்சன்ட் பாடசாலை சமயப் பரீட்சையில் சாதனை | ||
+ | *தேசியப் பட்டியல் ஆசனம் கட்சி ரீதியாக விபரம் | ||
+ | *நேரடிப் போட்டியில் அனுரா - சரச்சந்திர | ||
+ | *உலக வலம் | ||
+ | **அமெரிக்கர்களின் முகங்களில் தலிபான்கள் கரி பூசுவார்கள்: தலிபான் தலைவர் ஒமர் சூளுரைப்பு | ||
+ | **பங்களாதேஷில் நெருக்கடி புதிய பாராளுமன்றத்தை எதிர்க்கட்சி பகிஷ்கரிப்பு | ||
+ | **உக்கிரமாகும் ஆப்கான் போரில் ரஷ்யப் படையும் குதித்தது | ||
+ | **ஜெயலலிதா கார் மோதி பெண் எம்.எல்.ஏ.கால் முறிந்தது | ||
+ | **இந்திய மீனவரிடம் நடுக்கடலில் இறால் பறிக்கும் கடற்படையினர் | ||
+ | *ஐ.தே.க.வில் ஆசனம் கிடைக்காததாலேயே பொ.ஐ.முவுக்கு தாவினார் கணேசமூர்த்தி: அலிசாகிர் மௌலானா தகவல் வெளியிடுகிறார் | ||
+ | *வறுமை ஒழிப்புவார போட்டிகள் | ||
+ | *மூதூரில் மாணவன் ஷெல் வீச்சில் பலி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆர்ப்பாட்டம் | ||
+ | *பொ.ஜ.மு. விலிருந்து கட்சி மாறிய 12 பேர் ஐ.தே.க. பட்டியலில் போட்டி | ||
+ | *பிரான்ஸ் தூதராலயம் மீண்டும் திறக்கப்படும் | ||
+ | *சிஹல உறுமயவின் தேர்தல் அறிக்கை | ||
+ | *மூவாயிரம் பொது மக்களுடன் புலிகளின் துணைப்படை | ||
+ | *பொ.ஐ.மு. ஆதரவாளரை எம்முடன் வரச் செய்வோம்: திட்டம் கைவசமிருப்பதாக கூறுகிறார் ரணில் | ||
+ | *சில கூட்டங்களில் மட்டும் சந்திரிகா கலந்து கொள்வார் | ||
+ | *ரத்வத்த மாளிகையின் பெறுமதி அறுநூறு இலட்சம் ரூபா | ||
+ | *தேர்தல் கள கருத்தரங்கு: சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி எவருமே ஆட்சியமைக்க முடியாது - வர்த்தனி ஆரையம்பதி | ||
+ | *தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளின் முதல் இலக்கு சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தான்: சர்வதேசிய கிழக்கின் மக்கள் சக்தி - யூ.மாறன் | ||
+ | *உத்தரவாதம் இன்றிய ஆதரவு தமிழனத்திற்கு கேடு தரும் | ||
+ | *விளையாட்டுச் செய்திகள் | ||
+ | **12 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி | ||
+ | **ஒலிம்பிக் நினைவுகள் 47: டெனிஸ் பணத்திற்காக ஆடும் ஆட்டமில்லை | ||
+ | *சார்ஜா போட்டிகள் | ||
+ | *தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சில் இந்திய வீழ்ந்தது | ||
+ | *வாசகர் நெஞ்சம் | ||
+ | *சந்தர்ப்பவாத விஷக்கிருமிகளுக்கு இரு இனங்களும் இரையாகக்குகூடாது: மூதூர் சம்பவம் பற்றி மஹ்றூப் எம்.பி.கண்டனம் | ||
+ | *தனித்துவத்தைக் காக்கவே தனித்துப் போட்டியிடுகிறோம் | ||
+ | *தமிழின் விடுதலைப் போருக்கு தேர்தலும் ஒரு துருப்புச் சீட்டு: அம்பாறை தமிழர் கூட்டமைப்பு வேட்பாளர் சந்திரநேரு | ||
+ | *எமக்கு மட்டக்களப்பிலிருந்து நான்கு ஆசனங்கள் கிடைப்பது உறுதி: ஜோசப் பரராஜசிங்கம் நம்பிக்கை | ||
+ | *வெளிநாட்டு அவதானிகளால் எவ்வித பயனும் கிடையாது: தேர்தல் ஆணையாளர் திசநாயக்க கருத்து | ||
+ | |||
− | |||
[[பகுப்பு:2001]] | [[பகுப்பு:2001]] | ||
[[பகுப்பு:தினக்கதிர்]] | [[பகுப்பு:தினக்கதிர்]] |
11:18, 2 அக்டோபர் 2017 இல் கடைசித் திருத்தம்
தினக்கதிர் 2001.10.30 | |
---|---|
நூலக எண் | 6562 |
வெளியீடு | ஐப்பசி - 30 2001 |
சுழற்சி | நாளிதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 8 |
வாசிக்க
- தினக்கதிர் 2001.10.30 (2.192) (9.26 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- தினக்கதிர் 2001.10.30 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- கம்பளையில் வாகனத் தொடரணி மீது தாக்குதல் ரவூப் ஹக்கீம் மயிரிழையில் உயிர் தப்பினார்
- கொழும்பில் தற்கொலைப்படைத் தாக்குதல் பிரதமர் ரட்ணசிறி குறிவைக்கப்பட்டாரா: பொலிஸ் உட்பட இருவர் பலி 16 பேர் காயம்
- தனிப்பட்ட வாக்கு வேட்டை தவிர்க்கப்பட வேண்டும்
- முஸ்லிம்கள் எங்களுக்கு எதிரிகளல்லர் தமிழர் தாக்கப்படுவதை ஏற்க முடியாது: மூதூர் சம்பவம் பற்றி புலிகள் அறிக்கை
- ஓட்டமாவடியில் சுமுக நிலை
- சூழ்ச்சிகளுக்குப் பலியாகாதீர்
- பிரபா சம்மதிக்கும் தீர்வே நடைமுறைச் சாத்தியமானது
- யாழ் குடா நாட்டின் நுழைவாயில்களில் விடுதலைப் புலிகள் திரள்கின்றனராம்
- வர்ணம் தீட்டும் போட்டி முடிவுகள்
- போர் நடவடிக்கை தேர்தல் முடிவில் ஆரவம் காட்டும் சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள்
- வின்சன்ட் பாடசாலை சமயப் பரீட்சையில் சாதனை
- தேசியப் பட்டியல் ஆசனம் கட்சி ரீதியாக விபரம்
- நேரடிப் போட்டியில் அனுரா - சரச்சந்திர
- உலக வலம்
- அமெரிக்கர்களின் முகங்களில் தலிபான்கள் கரி பூசுவார்கள்: தலிபான் தலைவர் ஒமர் சூளுரைப்பு
- பங்களாதேஷில் நெருக்கடி புதிய பாராளுமன்றத்தை எதிர்க்கட்சி பகிஷ்கரிப்பு
- உக்கிரமாகும் ஆப்கான் போரில் ரஷ்யப் படையும் குதித்தது
- ஜெயலலிதா கார் மோதி பெண் எம்.எல்.ஏ.கால் முறிந்தது
- இந்திய மீனவரிடம் நடுக்கடலில் இறால் பறிக்கும் கடற்படையினர்
- ஐ.தே.க.வில் ஆசனம் கிடைக்காததாலேயே பொ.ஐ.முவுக்கு தாவினார் கணேசமூர்த்தி: அலிசாகிர் மௌலானா தகவல் வெளியிடுகிறார்
- வறுமை ஒழிப்புவார போட்டிகள்
- மூதூரில் மாணவன் ஷெல் வீச்சில் பலி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆர்ப்பாட்டம்
- பொ.ஜ.மு. விலிருந்து கட்சி மாறிய 12 பேர் ஐ.தே.க. பட்டியலில் போட்டி
- பிரான்ஸ் தூதராலயம் மீண்டும் திறக்கப்படும்
- சிஹல உறுமயவின் தேர்தல் அறிக்கை
- மூவாயிரம் பொது மக்களுடன் புலிகளின் துணைப்படை
- பொ.ஐ.மு. ஆதரவாளரை எம்முடன் வரச் செய்வோம்: திட்டம் கைவசமிருப்பதாக கூறுகிறார் ரணில்
- சில கூட்டங்களில் மட்டும் சந்திரிகா கலந்து கொள்வார்
- ரத்வத்த மாளிகையின் பெறுமதி அறுநூறு இலட்சம் ரூபா
- தேர்தல் கள கருத்தரங்கு: சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி எவருமே ஆட்சியமைக்க முடியாது - வர்த்தனி ஆரையம்பதி
- தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளின் முதல் இலக்கு சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தான்: சர்வதேசிய கிழக்கின் மக்கள் சக்தி - யூ.மாறன்
- உத்தரவாதம் இன்றிய ஆதரவு தமிழனத்திற்கு கேடு தரும்
- விளையாட்டுச் செய்திகள்
- 12 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி
- ஒலிம்பிக் நினைவுகள் 47: டெனிஸ் பணத்திற்காக ஆடும் ஆட்டமில்லை
- சார்ஜா போட்டிகள்
- தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சில் இந்திய வீழ்ந்தது
- வாசகர் நெஞ்சம்
- சந்தர்ப்பவாத விஷக்கிருமிகளுக்கு இரு இனங்களும் இரையாகக்குகூடாது: மூதூர் சம்பவம் பற்றி மஹ்றூப் எம்.பி.கண்டனம்
- தனித்துவத்தைக் காக்கவே தனித்துப் போட்டியிடுகிறோம்
- தமிழின் விடுதலைப் போருக்கு தேர்தலும் ஒரு துருப்புச் சீட்டு: அம்பாறை தமிழர் கூட்டமைப்பு வேட்பாளர் சந்திரநேரு
- எமக்கு மட்டக்களப்பிலிருந்து நான்கு ஆசனங்கள் கிடைப்பது உறுதி: ஜோசப் பரராஜசிங்கம் நம்பிக்கை
- வெளிநாட்டு அவதானிகளால் எவ்வித பயனும் கிடையாது: தேர்தல் ஆணையாளர் திசநாயக்க கருத்து