தினக்கதிர் 2001.10.30

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.10.30
6562.JPG
நூலக எண் 6562
வெளியீடு ஐப்பசி - 30 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • கம்பளையில் வாகனத் தொடரணி மீது தாக்குதல் ரவூப் ஹக்கீம் மயிரிழையில் உயிர் தப்பினார்
  • கொழும்பில் தற்கொலைப்படைத் தாக்குதல் பிரதமர் ரட்ணசிறி குறிவைக்கப்பட்டாரா: பொலிஸ் உட்பட இருவர் பலி 16 பேர் காயம்
  • தனிப்பட்ட வாக்கு வேட்டை தவிர்க்கப்பட வேண்டும்
  • முஸ்லிம்கள் எங்களுக்கு எதிரிகளல்லர் தமிழர் தாக்கப்படுவதை ஏற்க முடியாது: மூதூர் சம்பவம் பற்றி புலிகள் அறிக்கை
  • ஓட்டமாவடியில் சுமுக நிலை
  • சூழ்ச்சிகளுக்குப் பலியாகாதீர்
  • பிரபா சம்மதிக்கும் தீர்வே நடைமுறைச் சாத்தியமானது
  • யாழ் குடா நாட்டின் நுழைவாயில்களில் விடுதலைப் புலிகள் திரள்கின்றனராம்
  • வர்ணம் தீட்டும் போட்டி முடிவுகள்
  • போர் நடவடிக்கை தேர்தல் முடிவில் ஆரவம் காட்டும் சிறிலங்கா இராணுவ உயரதிகாரிகள்
  • வின்சன்ட் பாடசாலை சமயப் பரீட்சையில் சாதனை
  • தேசியப் பட்டியல் ஆசனம் கட்சி ரீதியாக விபரம்
  • நேரடிப் போட்டியில் அனுரா - சரச்சந்திர
  • உலக வலம்
    • அமெரிக்கர்களின் முகங்களில் தலிபான்கள் கரி பூசுவார்கள்: தலிபான் தலைவர் ஒமர் சூளுரைப்பு
    • பங்களாதேஷில் நெருக்கடி புதிய பாராளுமன்றத்தை எதிர்க்கட்சி பகிஷ்கரிப்பு
    • உக்கிரமாகும் ஆப்கான் போரில் ரஷ்யப் படையும் குதித்தது
    • ஜெயலலிதா கார் மோதி பெண் எம்.எல்.ஏ.கால் முறிந்தது
    • இந்திய மீனவரிடம் நடுக்கடலில் இறால் பறிக்கும் கடற்படையினர்
  • ஐ.தே.க.வில் ஆசனம் கிடைக்காததாலேயே பொ.ஐ.முவுக்கு தாவினார் கணேசமூர்த்தி: அலிசாகிர் மௌலானா தகவல் வெளியிடுகிறார்
  • வறுமை ஒழிப்புவார போட்டிகள்
  • மூதூரில் மாணவன் ஷெல் வீச்சில் பலி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஆர்ப்பாட்டம்
  • பொ.ஜ.மு. விலிருந்து கட்சி மாறிய 12 பேர் ஐ.தே.க. பட்டியலில் போட்டி
  • பிரான்ஸ் தூதராலயம் மீண்டும் திறக்கப்படும்
  • சிஹல உறுமயவின் தேர்தல் அறிக்கை
  • மூவாயிரம் பொது மக்களுடன் புலிகளின் துணைப்படை
  • பொ.ஐ.மு. ஆதரவாளரை எம்முடன் வரச் செய்வோம்: திட்டம் கைவசமிருப்பதாக கூறுகிறார் ரணில்
  • சில கூட்டங்களில் மட்டும் சந்திரிகா கலந்து கொள்வார்
  • ரத்வத்த மாளிகையின் பெறுமதி அறுநூறு இலட்சம் ரூபா
  • தேர்தல் கள கருத்தரங்கு: சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி எவருமே ஆட்சியமைக்க முடியாது - வர்த்தனி ஆரையம்பதி
  • தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகளின் முதல் இலக்கு சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தான்: சர்வதேசிய கிழக்கின் மக்கள் சக்தி - யூ.மாறன்
  • உத்தரவாதம் இன்றிய ஆதரவு தமிழனத்திற்கு கேடு தரும்
  • விளையாட்டுச் செய்திகள்
    • 12 வயதிற்குட்பட்டோருக்கான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டி
    • ஒலிம்பிக் நினைவுகள் 47: டெனிஸ் பணத்திற்காக ஆடும் ஆட்டமில்லை
  • சார்ஜா போட்டிகள்
  • தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சில் இந்திய வீழ்ந்தது
  • வாசகர் நெஞ்சம்
  • சந்தர்ப்பவாத விஷக்கிருமிகளுக்கு இரு இனங்களும் இரையாகக்குகூடாது: மூதூர் சம்பவம் பற்றி மஹ்றூப் எம்.பி.கண்டனம்
  • தனித்துவத்தைக் காக்கவே தனித்துப் போட்டியிடுகிறோம்
  • தமிழின் விடுதலைப் போருக்கு தேர்தலும் ஒரு துருப்புச் சீட்டு: அம்பாறை தமிழர் கூட்டமைப்பு வேட்பாளர் சந்திரநேரு
  • எமக்கு மட்டக்களப்பிலிருந்து நான்கு ஆசனங்கள் கிடைப்பது உறுதி: ஜோசப் பரராஜசிங்கம் நம்பிக்கை
  • வெளிநாட்டு அவதானிகளால் எவ்வித பயனும் கிடையாது: தேர்தல் ஆணையாளர் திசநாயக்க கருத்து
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.10.30&oldid=243516" இருந்து மீள்விக்கப்பட்டது