"பகுப்பு:விஞ்ஞான முரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
விஞ்ஞான முரசு இதழ் 1986 இல் வெளிவர ஆரம்பித்தது. இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சங்கம் இந்த இதழை வெளியீடு செய்தது. கொழும்பில் இருந்து வெளியான இந்த இதழை எஸ். நடராசா, கே. நடன சபாபதி  தொகுதளிதார்கள். மருத்துவம், அறிவியல், நோய்கள், தாவரங்கள், இரத்த தானம், எய்ட்ஸ், நீர்வளம், நிலவளம் , கருவிகளின் பயன்பாடு, விஞ்ஞான கண்டு பிடிப்புகள் என பல விஞ்ஞானம் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

22:23, 9 சூன் 2016 இல் கடைசித் திருத்தம்

விஞ்ஞான முரசு இதழ் 1986 இல் வெளிவர ஆரம்பித்தது. இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சங்கம் இந்த இதழை வெளியீடு செய்தது. கொழும்பில் இருந்து வெளியான இந்த இதழை எஸ். நடராசா, கே. நடன சபாபதி தொகுதளிதார்கள். மருத்துவம், அறிவியல், நோய்கள், தாவரங்கள், இரத்த தானம், எய்ட்ஸ், நீர்வளம், நிலவளம் , கருவிகளின் பயன்பாடு, விஞ்ஞான கண்டு பிடிப்புகள் என பல விஞ்ஞானம் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"விஞ்ஞான முரசு" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:விஞ்ஞான_முரசு&oldid=183075" இருந்து மீள்விக்கப்பட்டது