"ஆளுமை:பஞ்சமூர்த்தி, கோதண்டபாணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:பஞ்சமூர்த்தி, வி. கே., ஆளுமை:பஞ்சமூர்த்தி, கோதண்டபாணி என்ற தலைப்புக்கு ந...) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்=பஞ்சமூர்த்தி | + | பெயர்=பஞ்சமூர்த்தி| |
தந்தை=கோதண்டபாணி| | தந்தை=கோதண்டபாணி| | ||
தாயார்=இராஜேஸ்வரி| | தாயார்=இராஜேஸ்வரி| | ||
பிறப்பு=1948.11.26| | பிறப்பு=1948.11.26| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்= | + | ஊர்=கோண்டாவில்| |
வகை=கலைஞர்| | வகை=கலைஞர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | + | பஞ்சமூர்த்தி, கோதண்டபாணி (1948.11.26 - ) யாழ்ப்பாணம், வண்ணார்ப்பண்ணையைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோதண்டபாணி; தாய் இராஜேஸ்வரி. இவர் தமையன் கலாபூஷணம் வி. கே. கானமூர்த்தியுடன் இணைந்து 33 ஆண்டுகள் நாதசுவரம் வாசித்துள்ளார். இவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல பாகங்களிலும் கச்சேரிகளை நிகழ்த்திப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். | |
+ | |||
+ | இவரது இசைஞானத்தைக் கெளரவித்து "நாதஸ்வரசுரபி","நாதஸ்வர இளவரசன்", "நாதஸ்வர இசையருவி" எனப் பல பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
02:01, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | பஞ்சமூர்த்தி |
தந்தை | கோதண்டபாணி |
பிறப்பு | 1948.11.26 |
ஊர் | கோண்டாவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பஞ்சமூர்த்தி, கோதண்டபாணி (1948.11.26 - ) யாழ்ப்பாணம், வண்ணார்ப்பண்ணையைப் பிறப்பிடமாகவும் கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை கோதண்டபாணி; தாய் இராஜேஸ்வரி. இவர் தமையன் கலாபூஷணம் வி. கே. கானமூர்த்தியுடன் இணைந்து 33 ஆண்டுகள் நாதசுவரம் வாசித்துள்ளார். இவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல பாகங்களிலும் கச்சேரிகளை நிகழ்த்திப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.
இவரது இசைஞானத்தைக் கெளரவித்து "நாதஸ்வரசுரபி","நாதஸ்வர இளவரசன்", "நாதஸ்வர இசையருவி" எனப் பல பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 557-558
- நூலக எண்: 7571 பக்கங்கள் 113