"ஆளுமை:சட்டநாதன், கனகரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சட்டநாதன் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(3 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்=சட்டநாதன் | + | பெயர்=சட்டநாதன்| |
தந்தை=கனகரத்தினம்| | தந்தை=கனகரத்தினம்| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=வேலணை| | ஊர்=வேலணை| | ||
− | வகை= | + | வகை=எழுத்தாளர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | + | ||
+ | சட்டநாதன், கனகரத்தினம் (1940.04.22 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை கனகரத்தினம். | ||
+ | |||
+ | இவரது முதல் சிறுகதை தொகுப்பான "[[மாற்றம்]]" 1980 இல் வெளிவந்தது. ஆண்டு மல்லிகை இதழில் வெளிவந்த இவரின் "[[நீளும் பாலை]]" (1992) குறுநாவல் வரதரின் பாராட்டைப் பெற்றது. அத்துடன் உலா, சட்டநாதன் கதைகள் போன்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார். [[:பகுப்பு:பூரணி|பூரணி]] காலாண்டிதழின் இணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவரது உலா என்ற சிறுகதை சாகித்திய மண்டல பரிசினைப் பெற்றது. இவர் கதைகளில் சமுதாயத்தின் யதார்த்தமான உறவாடல்களைக் கொண்ட பாத்திரங்களை நாசுக்காகப் படைப்பவர். | ||
+ | |||
+ | ==இவற்றையும் பார்க்கவும்== | ||
+ | * [[:பகுப்பு:சட்டநாதன், க.|இவரது நூல்கள்]] | ||
+ | |||
+ | ==வெளி இணைப்புக்கள்== | ||
+ | *[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D சட்டநாதன், கனகரத்தினம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்] | ||
+ | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4253|22-23}} | {{வளம்|4253|22-23}} | ||
+ | {{வளம்|7571|50}} | ||
+ | {{வளம்|13844|210-213}} | ||
+ | {{வளம்|10198|20}} | ||
− | + | [[பகுப்பு:வேலணை ஆளுமைகள்]] | |
− | |||
− |
14:11, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சட்டநாதன் |
தந்தை | கனகரத்தினம் |
பிறப்பு | 1940.04.22 |
ஊர் | வேலணை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சட்டநாதன், கனகரத்தினம் (1940.04.22 - ) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை கனகரத்தினம்.
இவரது முதல் சிறுகதை தொகுப்பான "மாற்றம்" 1980 இல் வெளிவந்தது. ஆண்டு மல்லிகை இதழில் வெளிவந்த இவரின் "நீளும் பாலை" (1992) குறுநாவல் வரதரின் பாராட்டைப் பெற்றது. அத்துடன் உலா, சட்டநாதன் கதைகள் போன்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவரது உலா என்ற சிறுகதை சாகித்திய மண்டல பரிசினைப் பெற்றது. இவர் கதைகளில் சமுதாயத்தின் யதார்த்தமான உறவாடல்களைக் கொண்ட பாத்திரங்களை நாசுக்காகப் படைப்பவர்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 22-23
- நூலக எண்: 7571 பக்கங்கள் 50
- நூலக எண்: 13844 பக்கங்கள் 210-213
- நூலக எண்: 10198 பக்கங்கள் 20