பகுப்பு:பூரணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பூரணி இதழ் 1972 ஆடி - புரட்டாதி இல் வெளியானது. இதன் இணை ஆசிரியர்களாக என்.கே.மகாலிங்கம், க.சட்ட நாதன் விளங்கினார்கள். 35/சப்பாத்து வீதி , கொழும்பில் இருந்து இந்த இதழ் வெளியானது. கவிதை, கட்டுரை, விமர்சனம், சிறுகதை, கடிதங்கள் என இலக்கியம் சார்ந்த விடயங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது. இருப்பினும் பல நல்ல சிறுகதைகள் இந்த இதழில் வெளியாகின. 8 இதழ்களே வந்திருந்தாலும் தரமான இலக்கிய இதழாக இந்த இதழ் வெளியானது.

"பூரணி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூரணி&oldid=184089" இருந்து மீள்விக்கப்பட்டது