"வித்தகம் ச. கந்தையபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) |
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
வகை = [[:பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு]] | | வகை = [[:பகுப்பு:வாழ்க்கை வரலாறு|வாழ்க்கை வரலாறு]] | | ||
மொழி = தமிழ் | | மொழி = தமிழ் | | ||
− | பதிப்பகம் = [[:பகுப்பு:தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி|தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி]] | | + | பதிப்பகம் = [[:பகுப்பு:தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி|தெல்லிப்பழை மகாஜனக் <br/>கல்லூரி]] | |
பதிப்பு = [[:பகுப்பு:1977|1977]]| | பதிப்பு = [[:பகுப்பு:1977|1977]]| | ||
பக்கங்கள் = 20 | | பக்கங்கள் = 20 | |
01:29, 28 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
வித்தகம் ச. கந்தையபிள்ளை | |
---|---|
நூலக எண் | 187 |
ஆசிரியர் | - |
நூல் வகை | வாழ்க்கை வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி |
வெளியீட்டாண்டு | 1977 |
பக்கங்கள் | 20 |
[[பகுப்பு:வாழ்க்கை வரலாறு]]
வாசிக்க
- வித்தகம் ச. கந்தையாபிள்ளை (91.2 KB) (HTML வடிவம்)
- வித்தகம் ச. கந்தையாபிள்ளை (1.18 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
தமிழ் மன்றத்தின் கல்வித்துறைச் செய்திட்டக் குழுவின் 3வது வெளியீடு இதுவாகும். வித்தகம் சஞ்சிகையின் ஆசிரியரான தென் கோவைப் பண்டிதர் ச.கந்தையாபிள்ளை (25.08.1880-18.11.1958) அவர்களின் சுருக்க வரலாற்றுக் கட்டுரை இது. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுச் சைவமும் தமிழும் பேணிக்காத்த ஒரு தலைமுறையில் இவர் குறிப்பிடத் தக்கவர்.
பதிப்பு விபரம்
வித்தகம் ச.கந்தையாபிள்ளை. பி.நடராசன் (செய்திட்டப் பொறுப்பாசிரியர்). தெல்லிப்பழை: தமிழ் மன்றம், கல்வித்துறைச் செய்திட்டக் குழு, தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1977. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 20 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5x14 சமீ.