"யாழ் ஓசை 2011.09.23" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி (9760) |
சி |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
=={{Multi|வாசிக்க|To Read}}== | =={{Multi|வாசிக்க|To Read}}== | ||
* [http://noolaham.net/project/98/9760/9760.pdf யாழ் ஓசை 2011.09.23 (39.7 MB)] {{P}} | * [http://noolaham.net/project/98/9760/9760.pdf யாழ் ஓசை 2011.09.23 (39.7 MB)] {{P}} | ||
+ | |||
+ | |||
+ | =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== | ||
+ | *குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் சமூக விரோத செயல்கள் மீண்டும் அதிகரிப்பு: ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்; மக்கள் மத்தியில் அச்சம் | ||
+ | *வாகனங்களில் பயணிப் போர் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்: இல்லை அபராதம்; முதலாம் திகதி முதல் அமுல் | ||
+ | *தருஷ்மன் அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சூளுரை | ||
+ | *வடக்கு உள்ளூராட்சி தேர்தலில் சு.க. தோல்வியடைந்தாலும் வெற்றியே - அமைச்சர் ராஜித சேனாரத்ன | ||
+ | *நள்ளிரவில் இனந்தெரியாதோரின் வாகன நடமாட்டம்; அச்சத்தில் மண்டை தீவு மக்கள் | ||
+ | *திரைச் சீலையின் நிறத்தைக் காரணம் காட்டி இசை நிகழ்வை நிறுத்த முனைந்த படையினர் | ||
+ | *நாளைய பரீட்சைக்கு அனுமதி அட்டை கிடைக்காதோரின் கவனத்திற்கு | ||
+ | *மோட்டார் சைக்கிள் டிராக்டர் விபத்து இரண்டு இளைஞர்கள் படுகாயம் - குடத்தனையில் சம்பவம் | ||
+ | *வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் திங்களன்று ஆரம்பம் | ||
+ | *வவுனியா குடி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் திட்டத்திற்கு அரச அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் | ||
+ | *கிளிநொச்சிக்கு குடிநீர் வழங்குமாறு பொது அமைப்புக்கள் வேண்டுகோள் | ||
+ | *வெளிநாட்டுத் தொழில்களுக்கு செல்வோருக்கு கட்டாயப் பயிற்சி | ||
+ | *அரச இலக்கிய விருது வழங்கும் விழா | ||
+ | *ஆன்மிக சொற்பொழிவு | ||
+ | *வடமராட்சியில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பு | ||
+ | *பெரியாழ்வார் ஆச்சிரமத்தில் இசை நிகழ்ச்சி | ||
+ | *இனப் பிரச்சினைத் தீர்வும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும் | ||
+ | *அராஜகதந்திரிகளின் இராஜதந்திரத் தோல்வி (4)- டாக்டர் சி.யமுனாநந்தா | ||
+ | *2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க சிதம்பரம் முயற்சிக்கவில்லை : சிதம்பரத்தை நேரடியாகச் சாடுகிறது நிதியமைச்சகம் | ||
+ | *என்னை மன்னித்து விடுங்கள் | ||
+ | *மரண தண்டனைக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நெடுமாறன் | ||
+ | *இரண்டு கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல் ஒக்டோபர் 17,19 இல் வாக்குப் பதிவு | ||
+ | *அல்-குவைதா அமைப்பு பிரித்தானியாவிற்கு எதிராக தாக்குதல்களை நடாத்த திட்டம் | ||
+ | *லிபியாவில் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும்: இடைக்கால பிரதமர் அறிவிப்பு | ||
+ | *உலகிலேயே மிகச் சிறிய மீன்தொட்டி | ||
+ | *அறிவொளி பரப்பி நிற்கும் யா/ சன்மார்க்க மகா வித்தியாலயம் - ஞா. செந்தமிழ் செல்வன் | ||
+ | *மாணவர் மலர் | ||
+ | *ஒளிக் கீற்றுகள்: பேராசிரியர் என். சண்முகலிங்கனின் 'ஆத்மா' இறுவட்டு வெளியீடு - அஸ்வின் | ||
+ | *குறும் திரைப்பட விமர்சனம்: காவோலை | ||
+ | *குறும்படத் தேடல் ஆய்வு வட்டம் | ||
+ | *திருமறைக்கலாமன்றத்தின் 'அசோகா'/ ''அற்றைத்திங்கள்' | ||
+ | *எனது முன்னேற்றத்தின் முதற்படியாக இந்த வெற்றியைக் கருதுகிறேன்: வவுனியா மாணவி சர்மிளா | ||
+ | *கேட்டியளே சங்கதி | ||
+ | *சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேக நபர் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு - மகிழூர் பகுதியில் சம்பவம் | ||
+ | *அடிப்படை வசதியின்றி வாழும் வீரச்சோலை கிராம மக்கள் | ||
+ | *வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் வீடுகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு | ||
+ | *மாளிகைக்காடு பகுதிக்கு தெருமின் விளக்குகள்: உறுப்பினர் பாயிஸுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு | ||
+ | *தோட்ட பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு மாகாண முதலமைச்சர் முடிவு | ||
+ | *மலையக தமிழ் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மனு கையளிப்பு | ||
+ | *உலகை ஆக்கிரமித்துள்ள மின்வெளிப் பயங்கரவாதம் - இராமானுஜம் நிர்ஷன் | ||
+ | *சிங்களம் கற்போம் | ||
+ | *பாரதியாரின் நற்சிந்தனைகள் | ||
+ | *வெறும் கைகளுடன் அநாதரவாக விடப்பட்டுள்ள வன்னி மக்கள் - பாவலன் | ||
+ | *சினிமா | ||
+ | *சிறுகதை: புதிய பாதை - நவாலியூரான் | ||
+ | *அரசியல் அமைப்பில் திருத்தங்கள் (பகுதி 17): சட்டமும் சமூகமும் (44) - பொன் பூலோகசிங்கம் | ||
+ | *யாழ். குடாநாட்டில் தடையின்றி மின்சாரம் கிடைப்பது எப்போது | ||
+ | *தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன் | ||
+ | *பெண்களும் சட்டங்களும் (02) - சரோஜா சிவசந்திரன் | ||
+ | *மூலிகை மருத்துவம்: அறுகம்புல் - ரி.உமா | ||
+ | *யோகாசனமும் ஆரோக்கிய வாழ்வும் (8) - எஸ்.நதிபரன் | ||
+ | *HOME டிப்ஸ் | ||
+ | *யாழ்ப்பாண வாழ்வியல் | ||
+ | **யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளை அடையாளப்படுத்தும் பொருட் காட்சி | ||
+ | **3000 YEARS OLD HISTORY OF JAFFNA | ||
+ | **பண்பாட்டை மீட்டுருவாக்கும் பொருட்காட்சி | ||
+ | **எமது வரலாறும் வாழ்வும் உணர்தலும் உணரப்படுதலும் | ||
+ | *இலக்கிய இன்பம் - எஸ்.நதிபரன் | ||
+ | *ஊர்ப் புதினம் - சிவகாமி | ||
+ | *கவிதைகள் | ||
+ | **காத்திருப்புக்கள் பொய்யாவதில்லை - நல்லை அமிழ்தன் | ||
+ | **கவிதை - விவேகா | ||
+ | **கவிதைகள் மாதிரி - முகிலன் | ||
+ | **விரும்பு - விவேகா | ||
+ | **பல்லிழித்துப் பணம் பறித்தல் நல்லையிலே இல்லை ஐயா - கவிமணி அன்னதாசன் | ||
+ | **கவிதை - சியா | ||
+ | *குடிமகனே, பெருங்குடி மகனே! நில்!, சிந்தி!, செயற்பாடு - சித்தன்கேணியூர் செல்வரத்தினம் சௌந்தரராஜன் | ||
+ | *'யாழ் ஓசையின்' வார ஜோதிட பலன் - கலாநிதி துன்னையூர் ராம் தேவலோகேஸ்வர குருக்கள் | ||
+ | *ஆவிகளின் அமாவாசை அட்டகாசம் | ||
+ | *யாழ் விளையாட்டு செய்திகள் | ||
+ | **சர்வதேச சதுரங்க தரப்படுத்தல் பட்டியலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் | ||
+ | **சோதனைகளை தாண்டி சாதனைகள் நிலைநாட்டப்பட வேண்டும் | ||
+ | **கரவெட்டி பிரதேச செயலகம் நடத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி | ||
+ | **குளமங்கால றோ.க.த. பாடசாலைக்கு ஹொக்கி உபகரணங்கள் அன்பளிப்பு | ||
+ | *சம்பியன் லீக் இருபது - 20 கிரிக்கெட் - ப.சுகிர்தன் | ||
+ | |||
01:41, 18 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம்
யாழ் ஓசை 2011.09.23 | |
---|---|
நூலக எண் | 9760 |
வெளியீடு | செப்டம்பர் 2011 |
சுழற்சி | வார இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 32 |
வாசிக்க
- யாழ் ஓசை 2011.09.23 (39.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் சமூக விரோத செயல்கள் மீண்டும் அதிகரிப்பு: ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்; மக்கள் மத்தியில் அச்சம்
- வாகனங்களில் பயணிப் போர் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்: இல்லை அபராதம்; முதலாம் திகதி முதல் அமுல்
- தருஷ்மன் அறிக்கை மனித உரிமைப் பேரவைக்கு வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சூளுரை
- வடக்கு உள்ளூராட்சி தேர்தலில் சு.க. தோல்வியடைந்தாலும் வெற்றியே - அமைச்சர் ராஜித சேனாரத்ன
- நள்ளிரவில் இனந்தெரியாதோரின் வாகன நடமாட்டம்; அச்சத்தில் மண்டை தீவு மக்கள்
- திரைச் சீலையின் நிறத்தைக் காரணம் காட்டி இசை நிகழ்வை நிறுத்த முனைந்த படையினர்
- நாளைய பரீட்சைக்கு அனுமதி அட்டை கிடைக்காதோரின் கவனத்திற்கு
- மோட்டார் சைக்கிள் டிராக்டர் விபத்து இரண்டு இளைஞர்கள் படுகாயம் - குடத்தனையில் சம்பவம்
- வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் திங்களன்று ஆரம்பம்
- வவுனியா குடி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் திட்டத்திற்கு அரச அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீன்
- கிளிநொச்சிக்கு குடிநீர் வழங்குமாறு பொது அமைப்புக்கள் வேண்டுகோள்
- வெளிநாட்டுத் தொழில்களுக்கு செல்வோருக்கு கட்டாயப் பயிற்சி
- அரச இலக்கிய விருது வழங்கும் விழா
- ஆன்மிக சொற்பொழிவு
- வடமராட்சியில் வாகன விபத்துக்கள் அதிகரிப்பு
- பெரியாழ்வார் ஆச்சிரமத்தில் இசை நிகழ்ச்சி
- இனப் பிரச்சினைத் தீர்வும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும்
- அராஜகதந்திரிகளின் இராஜதந்திரத் தோல்வி (4)- டாக்டர் சி.யமுனாநந்தா
- 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க சிதம்பரம் முயற்சிக்கவில்லை : சிதம்பரத்தை நேரடியாகச் சாடுகிறது நிதியமைச்சகம்
- என்னை மன்னித்து விடுங்கள்
- மரண தண்டனைக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நெடுமாறன்
- இரண்டு கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல் ஒக்டோபர் 17,19 இல் வாக்குப் பதிவு
- அல்-குவைதா அமைப்பு பிரித்தானியாவிற்கு எதிராக தாக்குதல்களை நடாத்த திட்டம்
- லிபியாவில் 10 நாட்களில் புதிய அரசு அமைக்கப்படும்: இடைக்கால பிரதமர் அறிவிப்பு
- உலகிலேயே மிகச் சிறிய மீன்தொட்டி
- அறிவொளி பரப்பி நிற்கும் யா/ சன்மார்க்க மகா வித்தியாலயம் - ஞா. செந்தமிழ் செல்வன்
- மாணவர் மலர்
- ஒளிக் கீற்றுகள்: பேராசிரியர் என். சண்முகலிங்கனின் 'ஆத்மா' இறுவட்டு வெளியீடு - அஸ்வின்
- குறும் திரைப்பட விமர்சனம்: காவோலை
- குறும்படத் தேடல் ஆய்வு வட்டம்
- திருமறைக்கலாமன்றத்தின் 'அசோகா'/ அற்றைத்திங்கள்'
- எனது முன்னேற்றத்தின் முதற்படியாக இந்த வெற்றியைக் கருதுகிறேன்: வவுனியா மாணவி சர்மிளா
- கேட்டியளே சங்கதி
- சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேக நபர் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு - மகிழூர் பகுதியில் சம்பவம்
- அடிப்படை வசதியின்றி வாழும் வீரச்சோலை கிராம மக்கள்
- வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் வீடுகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு
- மாளிகைக்காடு பகுதிக்கு தெருமின் விளக்குகள்: உறுப்பினர் பாயிஸுக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு
- தோட்ட பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு மாகாண முதலமைச்சர் முடிவு
- மலையக தமிழ் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மனு கையளிப்பு
- உலகை ஆக்கிரமித்துள்ள மின்வெளிப் பயங்கரவாதம் - இராமானுஜம் நிர்ஷன்
- சிங்களம் கற்போம்
- பாரதியாரின் நற்சிந்தனைகள்
- வெறும் கைகளுடன் அநாதரவாக விடப்பட்டுள்ள வன்னி மக்கள் - பாவலன்
- சினிமா
- சிறுகதை: புதிய பாதை - நவாலியூரான்
- அரசியல் அமைப்பில் திருத்தங்கள் (பகுதி 17): சட்டமும் சமூகமும் (44) - பொன் பூலோகசிங்கம்
- யாழ். குடாநாட்டில் தடையின்றி மின்சாரம் கிடைப்பது எப்போது
- தடம் மாறும் யாழ்ப்பாணக் கலாசாரம் - உதிஷ்டிரன்
- பெண்களும் சட்டங்களும் (02) - சரோஜா சிவசந்திரன்
- மூலிகை மருத்துவம்: அறுகம்புல் - ரி.உமா
- யோகாசனமும் ஆரோக்கிய வாழ்வும் (8) - எஸ்.நதிபரன்
- HOME டிப்ஸ்
- யாழ்ப்பாண வாழ்வியல்
- யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளை அடையாளப்படுத்தும் பொருட் காட்சி
- 3000 YEARS OLD HISTORY OF JAFFNA
- பண்பாட்டை மீட்டுருவாக்கும் பொருட்காட்சி
- எமது வரலாறும் வாழ்வும் உணர்தலும் உணரப்படுதலும்
- இலக்கிய இன்பம் - எஸ்.நதிபரன்
- ஊர்ப் புதினம் - சிவகாமி
- கவிதைகள்
- காத்திருப்புக்கள் பொய்யாவதில்லை - நல்லை அமிழ்தன்
- கவிதை - விவேகா
- கவிதைகள் மாதிரி - முகிலன்
- விரும்பு - விவேகா
- பல்லிழித்துப் பணம் பறித்தல் நல்லையிலே இல்லை ஐயா - கவிமணி அன்னதாசன்
- கவிதை - சியா
- குடிமகனே, பெருங்குடி மகனே! நில்!, சிந்தி!, செயற்பாடு - சித்தன்கேணியூர் செல்வரத்தினம் சௌந்தரராஜன்
- 'யாழ் ஓசையின்' வார ஜோதிட பலன் - கலாநிதி துன்னையூர் ராம் தேவலோகேஸ்வர குருக்கள்
- ஆவிகளின் அமாவாசை அட்டகாசம்
- யாழ் விளையாட்டு செய்திகள்
- சர்வதேச சதுரங்க தரப்படுத்தல் பட்டியலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த மூவர்
- சோதனைகளை தாண்டி சாதனைகள் நிலைநாட்டப்பட வேண்டும்
- கரவெட்டி பிரதேச செயலகம் நடத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி
- குளமங்கால றோ.க.த. பாடசாலைக்கு ஹொக்கி உபகரணங்கள் அன்பளிப்பு
- சம்பியன் லீக் இருபது - 20 கிரிக்கெட் - ப.சுகிர்தன்