"மல்லிகை 1994.01 (243)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
சி |
சி (மல்லிகை 243, மல்லிகை 1994.01 என்றத் தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:36, 26 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்
மல்லிகை 1994.01 (243) | |
---|---|
நூலக எண் | 1790 |
வெளியீடு | ஜனவரி 1994 |
சுழற்சி | மாதாந்தம் |
இதழாசிரியர் | டொமினிக் ஜீவா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 56 |
வாசிக்க
- மல்லிகை 243 (2.77 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்!
- வாழ்த்துகின்றோம் - ஆசிரியர்
- இது என்ன நியாயம்?
- அட்டைப்படம்: நாடு முழுவதும் புகழ்ச்சிகள் கூறும் கை வண்ணம் கண்டபோது... - எஸ். சிவலிங்கராஜா
- வாரி வற்றியது - இ. ஜெயராஜ்
- 'யார்க்கெடுத்துரைப்பேன்' ஒரு நாடக அரங்கியல் பார்வை - கந்தையா ஸ்ரீகணேசன்
- வைராக்கியம் - திக்குவல்லை கமால்
- சிற்றுடுக்கோ பேசுதில்லை எம் தேவியரே வாருமம்மா - எஸ். ஆனந்தன்
- சிற்றிலக்கிய ஏடுகளின் வரலாற்றிலே ஒரு சரித்திரப் புதுமை: இலக்கிய உழைப்பாளிக்கு இனிமை கலந்த பாராட்டு
- இலக்கிப உற்பத்தி முறையும் பராதீனப்படுத்தப்படாத உழைப்பின் கணிப்பும் - கார்ச்சிகேசு சிவத்தம்பி
- ஒரு கருத்து - சி. வேலாயுதம்
- கால தரிசனம் - ச.முருகானந்தன்
- தில்லைச் சிவனின் கவிதைச் சுயசரிதை 'நான்' ஒரு நோக்கு - க.சச்சிதானந்தன்
- மலரும் நினைவுகள் 14 - தீ வாத்தியார் - வரதர்
- கடிதம் - கா. சாந்தகுமார்
- கவிதைகள்
- எப்படித்தான் வடித்திடுவேன் - ச. மணிமாறன்
- இரவுப் பயணிகள் 4: இரவுப் பூச்சிகள் - செங்கை ஆழியான்
- பிழிந்தசாறு - ஏ. ரி. பொன்னுத்துரை
- மல்லிகைக் குடும்பத்து இல்லத்தரசி போல - தெணியான்
- பவள விழாக்கண்ட சமூக முன்னோடி திரு.க.முருகேசு - மு. அநாதரட்சகன்
- தூண்டில்