"பகுப்பு:சமகாலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
'சமகாலம்' இதழானது Express Newspapers(cye) (pvt) Ltd நிறுவனத்தினரின் ஒரு வெளியீடாகும். 2012ஆம் ஆண்டு ஆடி மாதம் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு, இரு வாரங்களுக்கு ஒருமுறை தொடர்சியாக வெளிவந்தது. 2015.07 முதல் மாத இதழாக வெளிவருகிறது. இதழின் ஆசிரியர் திரு.வீரகத்தி தனபாலசிங்கம் ஆவார்.
+
'சமகாலம்' இதழானது Express Newspapers(cye) (pvt) Ltd நிறுவனத்தினரின் ஒரு வெளியீடாகும். 2012ஆம் ஆண்டு ஆடி மாதம் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு, இரு வாரங்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக வெளிவந்தது. 2015.07 முதல் மாத இதழாக வெளிவருகிறது. இதழின் ஆசிரியர் திரு.வீரகத்தி தனபாலசிங்கம் ஆவார்.
  
இலங்கை வாழ் தமிழ் மக்களின் இன்றைய அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனிதாபிமான தேவைகள், பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வுத்தன்மை உடைய பார்வையும், அவர்களின் எதிர்காலப் பாதையைச் செம்மையானதாக வகுப்பதற்கு உதவக்கூடியதான கருத்துப் பரிமாற்றல்களையும் கொண்ட செய்திச் சஞ்சிகையாகும். சமகால அரசியல் சார் கட்டுரைகள், நேர்காணல்கள், சமூகவியல் ஆய்வுக்கட்டுரைகள், அறிவியல்சார் ஆக்கங்கள் என்பவற்றைத் தாங்கி வெளிவருகின்றது.  
 
ISSN:2279-2031
 
ISSN:2279-2031
  
தொடர்புகளுக்கு:- Express Newspapers(cye)(pvt) Ltd, 185, Grandpass Road, Colombo 14,Sri Lanka.  
+
தொடர்புகளுக்கு: Express Newspapers(cye)(pvt) Ltd, 185, Grandpass Road, Colombo 14,Sri Lanka.  
T.P:- 0094-11-7322700  E-mail:- samakalam@expressnewspapers.lk
+
T.P: 0094-11-7322700  E-mail: samakalam@expressnewspapers.lk
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:18, 17 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்

'சமகாலம்' இதழானது Express Newspapers(cye) (pvt) Ltd நிறுவனத்தினரின் ஒரு வெளியீடாகும். 2012ஆம் ஆண்டு ஆடி மாதம் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டு, இரு வாரங்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக வெளிவந்தது. 2015.07 முதல் மாத இதழாக வெளிவருகிறது. இதழின் ஆசிரியர் திரு.வீரகத்தி தனபாலசிங்கம் ஆவார்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் இன்றைய அரசியல், சமூக, பொருளாதார மற்றும் மனிதாபிமான தேவைகள், பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வுத்தன்மை உடைய பார்வையும், அவர்களின் எதிர்காலப் பாதையைச் செம்மையானதாக வகுப்பதற்கு உதவக்கூடியதான கருத்துப் பரிமாற்றல்களையும் கொண்ட செய்திச் சஞ்சிகையாகும். சமகால அரசியல் சார் கட்டுரைகள், நேர்காணல்கள், சமூகவியல் ஆய்வுக்கட்டுரைகள், அறிவியல்சார் ஆக்கங்கள் என்பவற்றைத் தாங்கி வெளிவருகின்றது. ISSN:2279-2031

தொடர்புகளுக்கு: Express Newspapers(cye)(pvt) Ltd, 185, Grandpass Road, Colombo 14,Sri Lanka. T.P: 0094-11-7322700 E-mail: samakalam@expressnewspapers.lk

"சமகாலம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 71 பக்கங்களில் பின்வரும் 71 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சமகாலம்&oldid=451834" இருந்து மீள்விக்கப்பட்டது