"பகுப்பு:யாத்ரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 7: | வரிசை 7: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
02:51, 11 சூலை 2021 இல் கடைசித் திருத்தம்
'யாத்ரா' இதழானது கவிதைகளுக்கேயான தனித்துவமான இதழாகும். இதழின் வெளியீடு 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டுகவிதை இதழ்களாக 19 இதழ்கள் வெளியிடப்பட்டது. 2012ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து கலை இலக்கிய இதழாக வெளிவருகின்றது. குறித்த கால ஒழுங்கில் இவ் இதழ் வெளியிடப்படாத போதும் தரமான ஆக்கங்களின் சேர்வினைப் பொறுத்து வெளியிடப்படுகின்றது. இதழின் ஆசிரியர் அஷ்ரஃப் சிஹாப்தீன்.
ஆரம்ப வெளியீடுகளில் கவிதை, மொழிபெயர்ப்பு கவிதை, கவிதை இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், கவிஞர்கள் பற்றிய குறிப்புக்கள் என்பன பிரதான இடத்தை வகித்தது. பிற்பட கவிதைகளுடன் கட்டுரைகள், சிறுகதைகள், நெடுங்கதைகள், நாடகம், அரசியல் கட்டுரைகள், என்பவற்றுடன் எழுத்தாளர் அஞ்சலிகள் என்பவற்றை தாங்கி கலை இலக்கிய இதழாக வெளிவருகின்றது. ISSN: 1391-8907 தொடர்புகளுக்கு:- YAATHRA, 37, Sri Sidhartha Mawatha, mabola-wattala, Sri lanka. T.P:- 0094-777-303818 E-mail:-ashroffshihabdeen@gmail.com
"யாத்ரா" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 16 பக்கங்களில் பின்வரும் 16 பக்கங்களும் உள்ளன.
ய
- யாத்ரா 2000.01 (1)
- யாத்ரா 2000.04 (2)
- யாத்ரா 2000.07-09 (3)
- யாத்ரா 2000.10-12 (4)
- யாத்ரா 2001.01-06 (5)
- யாத்ரா 2001.07-09 (6)
- யாத்ரா 2001.10-12 (7)
- யாத்ரா 2002.01-03 (8)
- யாத்ரா 2002.04-06 (9)
- யாத்ரா 2002.07-10 (10)
- யாத்ரா 2003.07-12 (12)
- யாத்ரா 2004.01-04 (13)
- யாத்ரா 2005.01-04 (16)
- யாத்ரா 2012.01-03 (20)
- யாத்ரா 2012.04-06 (21)
- யாத்ரா 2012.07-12 (22)