"பகுப்பு:புது ஊற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 2: | வரிசை 2: | ||
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | [[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]] | ||
+ | [[பகுப்பு:முஸ்லிம் ஆவணக இதழ்கள்]] |
12:06, 16 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்
புது ஊற்று இதழ் 1996 இல் காலாண்டு இதழாக வெளிவர ஆரம்பித்தது. கல்வி பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டு துறை அமைச்சு வடக்கு-கிழக்கு மாகாணம் இந்த இதழை வெளியீடு செய்தது. கல்வி மற்றும் பல்துறை சார் காலாண்டு இதழாக இந்த இதழ் பரிணமித்தது.இதன் ஆசிரியராக எம்.ஐ.ஏ. ஜபார் விளங்கினார். கல்வி கற்றல் கற்பித்தல், ஆசிரியர் செயற்பாடுகள், மாணவர் கற்கும் முறைகள், தனியார் வகுப்புகள் என பல கல்வி சார் அம்சங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
"புது ஊற்று" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.