புது ஊற்று 1998.04-06 (2.3)
நூலகம் இல் இருந்து
புது ஊற்று 1998.04-06 (2.3) | |
---|---|
நூலக எண் | 671 |
வெளியீடு | 1998.04-06 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | அனந்தராஜ், ந. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 50 |
வாசிக்க
- புது ஊற்று 1998.04-06 (2.3) (3.03 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- புது ஊற்று 1998.04-06 (2.3) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- மாற்றம் வேண்டும்------ஆசிரியர்
- அன்னை தெரேச விரும்பும் அமர கீதம்----அஸிஸி பிரான்ஸிஸ்
- பாரதியும் விபுலானந்தரும்-----செ. அழகரெத்தினம்
- நாற்று மேடைகள்------இ. இரேஜேஸ்வரன்
- ஊற்று வருகுது-------தாமரைத்தீவான்
- வசந்தன் ஆடல்-------எஸ். எதிர்மன்னசிங்கம்
- ஏ மனிதா-------எஸ். எம். றஹீம்
- நல்ல பாடசாலை------இளமதி
- சாகப் புகழ்பெற்ற மகாகவி-----ஜீ. மோகநேஸ்வரி
- உப, பாட நூல்கள்------தமிழொளி வ. அ. இராசரத்தினம்
- ஆலா ஆலா பூப்போடு------எம். வை. ராஜ்கபூர்
- கல்வி வேறு திறமை வேறு-----க. நளினி
- கல்வியும் அதன் முக்கியத்துவமும்----கலாநிதி. ச.நா. தணிகாசலம்பிள்ளை
- மநு மநுநீதி கண்ட சோழன் - அநபாயன்---தமிழ்மண் அகளங்கன்
- அணண்ல் எனும் கவிஞன்-----கே. எம். இக்பால்
- கல்வி மூலம் சமாதானப் பண்பாடு----யூ. எல். அலியார்
- மாணவர்கள் ஏன் பிரத்யேக வகுப்புக்கு (வுரவழைn)
- செல்கின்றனர்-------செல்வன். கு. பார்த்தீபன்
- குருத்துவம்-------வல்லை. ந. அனந்தராஜ்
- வழக்கொழிந்து செல்லும் கிராமிய பாரம்பரியங்கள்--திரு. க. ஜெயநாதன்
- ஓ மானுடனே! உன் ஜனனம் மகிழ்ச்சிக்குரியதா?--செல்வி. ராதா முருகேசு